Day: June 7, 2020
கொரோனாவிடம் தோல்விகண்ட இலங்கை அரசாங்கம் – ரணில்
இலங்கையில் கொரோனா ஒழிப்பு தோல்வியடைந்துள்ளதாகவும், அதற்கன பொறுப்பை அரசாங்கம் ஏற்க வேண்டும் எனவும், முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். .கொரோனா தொற்று ஆரம்பமான சந்தர்ப்பத்தில், அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதென எதிர்க்கட்சி தீர்மானித்தது என தெரிவித்துள்ள முன்னாள் பிரதமர் நாளாந்தம் ஐயாயிரம்மேலும் படிக்க...
கொரோனா பாதிப்பில் ஐந்தாவது இடத்தில் இந்தியா – நாளை முதல் வழிபாட்டு தலங்கள் உணவகங்கள் உள்ளிட்டவை திறப்பு
இந்தியா முழுவதும் ஒரே நாளில் சுமார் 10,000 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு இன்று யூன் 7ம்திகதி ஒரே நாளில் நாடு முழுவதும் அதிகபட்ச கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளதாக சுகாதாரஅமைச்சு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
பிரான்ஸில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 29,142 ஆக உயர்வு
கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உலகின் ஐந்தாவது மிக உயர்ந்த உயிரிழப்புக்கள் பதிவாகிய பிரான்ஸில் இறப்பு எண்ணிக்கை சனிக்கிழமையன்று குறைவாக பதிவாகியுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் தீவிர சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதாகவும் அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசாங்கத்தின்மேலும் படிக்க...
தமிழினமே சிந்தனையை நீட்டுங்கள்- காணாமல் போனவர்களின் உறவுகள்
தமிழினமே, உங்கள் சிந்தனையை நீட்டுங்கள், தமிழர்கள் வட.கிழக்கினை காக்க வேண்டும் என்பது மட்டுமல்ல, பாதுகாப்பான மற்றும் பாதுகாக்கப்பட்ட நிலத்தையும் கொண்டிருக்க வேண்டும் என்று வவுனியாவில் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர். அண்மையில் காணாமல்போன தனது மகனை தேடி போராட்டங்களில்மேலும் படிக்க...
சமூக இடைவெளிகள் சாத்தியமில்லாத பொது இடங்களில் முகக்கவசங்கள் அணிய வேண்டும் – உலக சுகாதார ஸ்தாபனம்
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க சமூக இடைவெளிகள் சாத்தியமில்லாத பொது இடங்களில் முகக்கவசங்கள் அணிய வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனம் வலியுறுத்தியுள்ளது. கொரோனா வைரஸைப் பரப்பக்கூடிய நுண்ணிய உமிழ்நீரை தடுக்கும் ஒரு தடையாக முகக்கவசம் உள்ளது என்பது சமீபத்திய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளதாகமேலும் படிக்க...
எட்டுவழிச் சாலைத் திட்டத்தைக் கைவிடுமாறு ஸ்டாலின் வலியுறுத்து!
‘சேலம் எட்டு வழிச் சாலைத் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் உடனே கைவிட வேண்டும்’ என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர் மேற்படி குறிப்பிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ள அவர், “ உச்சமேலும் படிக்க...
தாய்லாந்தில் மேலும் 08 பேருக்கு கொரோனா வைரஸ் – உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை
தாய்லாந்தில் மேலும் 08 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாகவும் உயிரிழப்பு எதுவும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பதிவாகவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் இதுவரை அங்கு பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,112 ஆக அதிகரித்துள்ள அதேவேளை உயிரிழப்பு எண்ணிக்கை 58 ஆக பதிவாகியுள்ளது.மேலும் படிக்க...
இறை வழிபாடுகளில் ஈடுபட அனுமதி வழங்குமாறு அரசாங்கத்திடம் பேராயர் கோரிக்கை
இறை வழிபாடுகளில் ஈடுபட அனுமதி வழங்குமாறு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா காரணமாக முடக்கப்பட்டிருந்த இலங்கை தற்போது வழமைக்கு திரும்பி வரும் நிலையில் அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். அதற்கமைய தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்கள் மற்றும்மேலும் படிக்க...
ஜூன் 8 ஆம் திகதி முதல் மசூதியில் தொழுகை?
இந்தியா முழுவதும் ஜூன் 8 ஆம் திகதி முதல் வழிபாட்டுத் தலங்களை மீண்டும் திறக்க மத்திய அரசு அனுமதியளித்துள்ள நிலையில் மசூதிகளில் தொழுகை நடத்த வருபவா்களுக்கு இந்திய இஸ்லாமிய மையம் சில அறிவுரைகளை வழங்கியுள்ளது. இதுகுறித்து இந்திய இஸ்லாமிய மையத் தலைவா்மேலும் படிக்க...
பிரித்தானியாவில் சிக்கியிருந்த 278 பயணிகள் நாடு திரும்பினர்
பிரித்தானியாவில் சிக்கியிருந்த மேலும் 278 இலங்கையர்கள் இன்று (07) அதிகாலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இவர்கள் இலங்கை விமான சேவைக்கு சொந்தமான யூ.எல்.504 இலக்க விசேட விமானத்தில் அதிகாலை 2.51 க்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்கள்மேலும் படிக்க...
மக்களை பொருளாதார நெருக்கடியிலிருந்து காப்பாற்ற வேண்டியது அவசியம்
கொரோனா அச்சுறுத்தலை தொடர்ந்து நாடு பொருளாதார ரீதியாக பல்வேறு நெருக்கடிகளை சந்தித்துள்ள நிலையில் மக்களை அதிலிருந்து காப்பாற்ற வேண்டியது அவசியம் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இதற்காக அரசாங்கம் உடனடியாக ஒரு திட்டத்தை முன்வைக்க வேண்டும்மேலும் படிக்க...