Day: November 15, 2019
கலைமாமணி விருதை பெற்றார் விஜய் சேதுபதி
கலைமாமணி விருதை இன்று தலைமைச் செயலகத்தில் அமைச்சர் மாபா.பாண்டியராஜனிடம் பெற்றுக் கொண்டார் நடிகர் விஜய்சேதுபதி. கலைமாமணி விருதை பெறும் விஜய்சேதுபதிதமிழக அரசு சார்பில் திரைத்துறை உட்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு கலைமாமணி விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி, 2011மேலும் படிக்க...
ஜனாதிபதி தேர்தலில் யார் வென்றாலும் அமெரிக்கா மனித உரிமை விடயங்களிற்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும்- மீனாக்சி கங்குலி
இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் யார் வென்றாலும் தனது வெளிவிவகார கொள்கையின் முன்னுரிமைக்குரிய விடயமாக அமெரிக்கா மனித உரிமையை முன்னிறுத்தவேண்டும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் தென்னாசியாவிற்கான இயக்குநர் மீனாக்சி கங்குலி தெரிவித்துள்ளார். 2009 ம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் அமெரிக்க அரசாங்கம்மேலும் படிக்க...
நாட்டு மக்களிடம் பிரதமர் ரணில் வேண்டுகோள்!
நாட்டு மக்கள் அனைவரும் சுதந்திரமானதும், நியாயமானதுமான ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கும், கடந்த காலத்தில் நிலவிய அநாகரிகமான அரசியல் கலாசாரம் மீண்டும் கட்டியெழுப்பப்படாமல் இருப்பதற்குமான பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக இன்றுமேலும் படிக்க...
மருத்துவமனையில் நோயாளி உடை அணிந்து திருமணம் செய்து கொண்ட அமெரிக்க ஜோடி
அமெரிக்காவில் ஒரு இளம் ஜோடி, நோயாளிகள் அணியும் உடை அணிந்து மருத்துவமனையில் வைத்து திருமணம் செய்துகொண்ட சுவாரசியமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மைக்கேல் தாம்சன் மற்றும் ஆலியா. இவர்கள் கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்ய முடிவுமேலும் படிக்க...
சுத்தமான காற்றை சுவாசிக்க கட்டணம் – டெல்லியில் தொடங்கியது ஆக்சிஜன் அருந்தகம்
டெல்லியில் காற்று மாசுபாடு எதிரொலியாக சுத்தமான காற்றை சுவாசிக்க கட்டணம் வசூலிக்கும் ஆக்சிஜன் பார் தொடங்கப்பட்டுள்ளது தலைநகர் டெல்லியில் தீபாவளி பண்டிகையில் இருந்தே காற்று மாசுபாடு மிகவும் அபாய அளவைத் தாண்டியது. மனிதர்கள் சுவாசிக்க தகுதியற்ற அளவிற்கு காற்று மாசடைந்து உள்ளதால்மேலும் படிக்க...
சபரிமலை வரும் பெண்களுக்கு பாதுகாப்பு தர மாட்டோம் – கேரள அமைச்சர்
சபரிமலைக்கு 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் வந்தால் பாதுகாப்பு தர மாட்டோம் என தேவசம்போர்டு மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார். கேரள தேவசம்போர்டு மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:- சபரிமலை சீராய்வு மனு தீர்ப்புமேலும் படிக்க...
3000 ஆண்டுகள் பழைமையான கோயில் கண்டுபிடிப்பு!
3000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கோயில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெருவின் கடலோர மாவட்டமான லாம்பேயிக்கியூ பகுதியில் இந்த கோயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொல்லியல் ஆய்வாளர்கள் குறித்த பகுதியில் ஆய்வு மேற்கொண்ட போது, பூமிக்கு அடியில் புதையுண்டு கிடந்த 21 கோபுரங்களுடன் கூடிய கோயில்மேலும் படிக்க...
வீடற்றவர்களுக்கு நன்கொடை வழங்க முன் வருமாறு அழைப்பு!
கனடாவில் பனிக் காலம் தொடங்கியுள்ள நிலையில், வீடற்றவர்களுக்கு உதவும் வகையில் மனிடோபாவின் முதல் நாடுகளின் சுகாதார மற்றும் சமூக செயலகம் பொதுமக்களிடம் உதவிக் கோரியுள்ளது. ஆண்டுதோறும் முன்னெடுக்கப்பட்டுவரும் இந்த உதவித் திட்டத்தின் மூலம், இம்முறை 400 உதவிப் பொருட்கள் கொண்ட பொதிகளைமேலும் படிக்க...
வெனிஸ் நகரில் விரைந்து வெள்ளத் தடுப்பு பணிகளை முன்னெடுக்குமாறு பணிப்புரை!
வெள்ளத்தில் மிதக்கும் வெனிஸ் நகரில் விரைந்து வெள்ளத் தடுப்பு பணிகளை முன்னெடுக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. வெனிஸ் நகரை பார்வையிட்டதன் பின்னர் இத்தாலிய பிரதமர் கியூசெப் கான்டே இவ்வாறு பணிப்புரை விடுத்துள்ளார். நூற்றுக்கு மேற்பட்ட சிறு தீவுகளை உள்ளடக்கியது வெனிஸ் நகரம். இதனைமேலும் படிக்க...
அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு – இருவர் உயிரிழப்பு 16 பேர் காயம்!
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளதுடன், 16 பேர் படுகாயமடைந்துள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திற்கு உட்பட்ட சான்டா கிலாடிட்டா என்ற பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில், கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் வழக்கம் போலமேலும் படிக்க...
நிமோனியாவால் உயிரிழக்கும் குழந்தைகள் பட்டியலில் இந்தியா 2 ஆவது இடத்தில்!
நிமோனியாவால் உயிரிழக்கும் குழந்தைகள் பட்டியலில் இந்தியா 2ஆவது இடத்தில் உள்ளது என ஐ.நா தெரிவித்துள்ளது. இது குறித்து ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் தெரிவித்துள்ளதாவது, உலகளவில், நிமோனியாவால் கடந்த ஆண்டு ஐந்து வயதிற்குட்பட்ட 8 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிர் இழந்துள்ளனர்.மேலும் படிக்க...
ஜனாதிபதி தேர்தல் : ஈழத்தமிழர்களிடம் வைகோ முக்கிய வேண்டுகோள்!
இலங்கையின் எட்டாவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தமிழ் இனத்தின் எதிர்கால நலனை கருத்திற்கொண்டு ஈழத்தமிழர்கள் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இது குறித்து வைகோ இன்று (வெள்ளிக்கிழமை) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். குறித்தமேலும் படிக்க...
தேர்தல் கடமைகளில் 2 இலட்சம் அரச ஊழியர்கள்: 60ஆயிரம் பொலிஸார், 3500 அதிரடிப் படையினர்
இலங்கையின் ஏழாவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தலின் வாக்குப் பதிவுகள் நாளை இடம்பெறவுள்ள நிலையில், இரண்டு இலட்சம் அரச ஊழியர்கள் தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார். வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களில் இவர்கள் கடமைகளில்மேலும் படிக்க...
ஆயிரம் நாளை எட்டிய காணாமல் ஆக்கப் பட்டோரின் உறவுகளின் போராட்டம் !
வவுனியாவில் சுழற்சிமுறை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் இன்றுடன் 1000 நாட்களை எட்டியது. இதனை முன்னிட்டு அவர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. அவர்கள் போராட்டம் மேற்கொள்ளும் வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக இன்றுமேலும் படிக்க...