Day: July 5, 2019
இன்று கரும்புலிகள் நாள்

இன்று கரும்புலிகள் நாள். மண்ணும் மக்களும் மறக்க முடியாத மாவீரன் கப்டன் மில்லரோடு ஆரம்பமான கரும்புலிகளின் வீரவரலாறு ஆரம்பமான நாள். இன்றோடு 32 ஆண்டுகளை கடந்துள்ள நிலையிலும் இவர்களின் வீரமும், தியாகமும் இன்றும் ஒவ்வொரு ஈழத் தமிழர்களிடமும், ஏன்…. உலகத் தமிழர்களிடமும்மேலும் படிக்க...
அனைத்து முஸ்லிம்களும் இந்த வகாப்வாதத்தை ஏற்றுக் கொள்கிறார்கள் என்று நினைத்து விட வேண்டாம்

கடந்த 2015 ஆம் ஆண்டு ஆட்சி கவிழ்ப்பின்போது, சஹ்ரான் உள்ளிட்ட தரப்பினர் அன்னப்பறவைக்காகவே வேலை செய்தார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். நுகேகொடையில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே விமல் வீரவன்ச இதனை குறிப்பிட்டுள்ளார்.மேலும் படிக்க...
கரும்புலிகள் நாள் நினைவுக் கவிதை – மறந்திருப்பேனன்றா நினைத்தாய் காலமே!

மறந்திருப்பேனன்றா நினைத்தாய் காலமே! மறப்பதுபோலவும் இருக்கும் மாயத்தை நினைத்து நீ மகிழ்ந்தும் இருக்கலாம் தூங்கி விட்டானென்று நினைத்துஎன் கைத்தடியைநீ களவெடுத்து ஒழித்து வைத்துஎன் அந்தரிப்பை பார்க்கவும்ஆசைப்பட்டிருக்கலாம் என்ன நினைத்தாய் என்னைமூச்சுவிடவும் மறக்கலாம்என் மொழியையும்மொழிக்காய் வீழ்ந்த விதைகளையும்என் இனத்தையும்இனத்துக்காய் வெடித்தகால் முளைத்து நின்றமேலும் படிக்க...
பேரினவாத நாடகம் தோற்றுப்போனது – அப்துல் மனாப்

சிறுபான்மைகளாகிய தமிழ், முஸ்லிம்களிடையே பிரச்சினையை ஏற்படுத்த முனையும் பேரினவாதிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு துணைபோக வேண்டாம் என தமிழ் தரப்பினரை வேண்டுகின்றோம் அப்துல் மனாப். பொய்க் குற்றச் சாட்டுக்கள் மூலம் முஸ்லிம் அரசியல் தலைவர்களை பதவி துறக்க வைத்து அரங்கேற்றிய பேரினவாத நாடகம்மேலும் படிக்க...
1 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு விஜயம்

இந்த ஆண்டில் இதுவரை சுமார் 1 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக இலங்கை சுற்றுலா துறை தரவுகள் தெரிவிக்கின்றன. ஜூன் மாதம் வரை, 1,008,449 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாகவும் இதில் 97,000 க்கும் மேற்பட்டமேலும் படிக்க...
அடுத்த சில வாரங்களில் ஒரு நல்ல செய்தியை கூறுவேன்

எதிர்வரும் சில வாரங்களில் நாட்டிற்கு நல்ல செய்தி ஒன்றை கூற இருப்பதாக, தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவலகள் அமைச்சர் மனோ கணேஷன் தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கத்தில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் புதியமேலும் படிக்க...
பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மேம்படுத்தும் நிகழ்வு ஆரம்பம்

யாழ்ப்பாணம், பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மேம்படுத்தும் நிகழ்வு இன்று (05) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இந்திய அரசின் உதவியுடன் பலாலி விமான நிலையம் புனரமைக்கப்பட்டு சிவில் விமான நிலையமாக மாற்றி அமைப்பதற்கான அபிவிருத்தித் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டிருக்கின்றமைமேலும் படிக்க...
துனிசியாவில் அகதிகள் சென்ற படகு கவிழ்ந்தது: 80-க்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல்

துனிசியா நாட்டில் அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 80-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கலாம் என என அஞ்சப்படுகிறது. ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த அகதிகள் சிலர் லிபியாவில் இருந்து ஐரோப்பாவை நோக்கி படகில் பயணம் செய்து உள்ளனர். அந்தமேலும் படிக்க...
இம்ரான்கான் – டிரம்ப் சந்திப்பு ஜூலை 22ம் தேதி நடைபெறும் – பாகிஸ்தான் வெளியுறவுத்துறை

அமெரிக்கா செல்லும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஜூலை 22-ம் தேதி அதிபர் டிரம்பை முதல் முறையாக சந்தித்து பேசுகிறார் என அந்நாட்டு வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.பாகிஸ்தானில் இயங்கி வருகிற பயங்கரவாத அமைப்புகள் மீது, அந்த நாட்டின் அரசு பாரபட்சமற்ற நடவடிக்கை எடுப்பதில்லை என்றுமேலும் படிக்க...
இத்தாலியில் எரிமலை வெடித்து சுற்றுலா பயணி பலி

இத்தாலியில் எரிமலை திடீரென வெடித்ததில், மலையில் இருந்து விழுந்த கல் தாக்கி ஒருவர் உயிரிழந்தார். இத்தாலியின் வடக்கு பகுதியில் உள்ள சிசிலியன் பிராந்தியத்தில் ஸ்ட்ரோம்போலி என்ற தீவு உள்ளது. பிரபல சுற்றுலா தலமான இங்கு, கடலை ஒட்டியவாறு எரிமலை ஒன்று இருக்கிறது.மேலும் படிக்க...
அரசின் சலுகைகள் பெற ஆதார் கட்டாயம் இல்லை – மத்திய அரசு உறுதி

அரசின் சலுகைகள் பெற ஆதார் கட்டாயம் இல்லை என மத்திய அரசு உறுதியளித்து உள்ளது. இது தொடர்பாக மக்களவையில் நேற்று ஆதார் மசோதா நிறைவேறியது. மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத்புதுடெல்லி: ஆதார் எண்ணை ஒருவரின் அடையாளமாக பயன்படுத்த வகை செய்யும்மேலும் படிக்க...
சோனியாவுக்கு சிகிச்சை- ராகுல் காந்தி இன்று அமெரிக்கா பயணம்

ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி மருத்துவ பரிசோதனைக்காக இன்று அமெரிக்காவுக்கு செல்கிறார். அவருடன் ராகுல் காந்தியும் பயணம் மேற்கொள்கிறார். சோனியா காந்தி- ராகுல் காந்திபுதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாவுக்கு கடந்த 2010-ம் ஆண்டு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.மேலும் படிக்க...