Day: May 4, 2019
அவுஸ்திரேலியாவில் மீண்டும் இரு அகதிகள் தற்கொலை முயற்சி!- Ian Rintoul
மனுஸ்தீவிலுள்ள இரண்டு அகதிகள் தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் காப்பாற்றப்பட்டிருப்பதாகவும் அவர்களில் ஒருவர் மேற்கொண்டு அந்த முயற்சியில் ஈடுபடுவதிலிருந்து தடுப்பதற்கு பொலிஸ் நிலைய தடுப்புக்காவலறையில் கொண்டுபோய் வைத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. அங்கு நிலைகொண்டுள்ள Refugee Action Coalition-இன் பேச்சாளர் Ian Rintoulமேலும் படிக்க...
உமையாள்புரம் பகுதியில் யாழ்தேவி விபத்து!
யாழ்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த யாழ்தேவி கடுகதிப் புகையிரதம் உமையாள் புரம் பகுதியில் உழவு இயந்திரம் ஒன்றுடன் சற்றுமுன் விபத்துக்குள்ளாகியது குறித்த விபத்தில் உழவு இயந்திரம் சேதமடைந்துள்ளதுடன் சாரதி எவ்வித காயமும் இன்றி உயிர்தப்பியுள்ளார் அறிவியல் நகர் பகுதியில்மேலும் படிக்க...
பெண் குழந்தைக்கு தாயான பிறகு நியூசிலாந்து பிரதமருக்கு காதலருடன் நிச்சயதார்த்தம்
நியூசிலாந்து நாட்டில் தேசிய கட்சி மற்றும் தொழிலாளர் கட்சி ஆகிய இரு கட்சிகள் மாறி மாறி, ஆட்சியை பிடிப்பது வழக்கம். ஆனால் கடந்த 2017-ம் ஆண்டு தொழிலாளர் கட்சியின் வாக்கு வங்கி வரலாறு காணாத அளவு சரிவடைந்தது. இதனால் அக்கட்சியின் தலைவர்மேலும் படிக்க...
அமெரிக்காவில் ஆற்றில் விழுந்த விமானம் – பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
அமெரிக்காவில் ஓடுதளத்தில் சென்ற போயிங் விமானம் செயின்ட் ஜான் ஆற்றில் விழுந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அமெரிக்காவில் நவல் விமான நிலையத்தில் இருந்து 136 பயணிகளை கொண்ட போயிங் 737 விமானம் புறப்பட வேண்டி,மேலும் படிக்க...
இந்தியாவுக்கு சலுகையை ரத்து செய்யக்கூடாது- அமெரிக்க எம்பிக்கள் வலியுறுத்தல்
அமெரிக்காவில் செல்வாக்கு மிகுந்த 25 எம்.பி.க்கள் வர்த்தக முன்னுரிமை பெற்ற நாடு என்ற சலுகையை இந்தியாவுக்கு நீட்டிக்க வேண்டும் என்று டிரம்ப் அரசின் வர்த்தக பிரதிநிதி ராபர்ட் லைத்திசரை வலியுறுத்தி உள்ளனர். அமெரிக்கா சில வளரும் நாடுகளுக்கு வர்த்தக முன்னுரிமை பெற்றமேலும் படிக்க...
நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்
நீட் தேர்வு எழுதும் மாணவ-மாணவிகள் கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்றினால் எவ்வித சிக்கலும் இல்லாமல் தேர்வு எழுதலாம். நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள், விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. மிகவும் கடுமையான விதிமுறைகளுடன் இந்த தேர்வை சி.பி.எஸ்.இ. நடத்துகிறது. மாணவ-மாணவிகளை தலை முதல்மேலும் படிக்க...
கொழும்பில் குண்டுவெடிப்பு நடத்திய பயங்கரவாதிகள் இந்தியாவில் பயிற்சி பெற்றனர் – இலங்கை ராணுவ தளபதி
கொழும்பில் குண்டுவெடிப்பு நடத்திய பயங்கரவாதிகள் இந்தியாவில் பயிற்சி பெற்றனர் என்று இலங்கை ராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் தெரிவித்துள்ளார். இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை அன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்கள் என 8 இடங்களில் தொடர் குண்டு வெடிப்புமேலும் படிக்க...
இந்தியா, சீனாவை காத்மண்டுவுடன் இணைக்கும் ரெயில்வே பணிகள் தொடங்கப்படும் – நேபாள ஜனாதிபதி அறிவிப்பு
இந்தியா, சீனாவை காத்மண்டுவுடன் இணைக்கும் ரெயில் பாதைகள் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என நேபாள நாட்டின் ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரி அறிவித்துள்ளார். நேபாளத்தின் தலைநகர் காத்மண்டுவுடன் இந்தியா, சீனா ஆகிய நாடுகளை இணைக்கும் ரெயில் பாதைகள் அமைக்கப்படும் எனமேலும் படிக்க...
‘பானி’ புயல் எதிரொலி – சென்னை வந்து செல்லும் 12 விமானங்கள் ரத்து
ஒடிசாவை தாக்கிய பானி புயல் காரணமாக சென்னை விமான நிலையத்துக்கு வந்து செல்லும் 12 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. ஒடிசா மாநிலத்தில் நேற்று கரைகடந்த ‘பானி’ புயல் அங்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. ஒடிசாவில் கரைகடந்த பானி புயல் வங்காள தேசத்தைமேலும் படிக்க...
உள்ளாட்சி தேர்தலை தற்போது நடத்த இயலாது – சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தகவல்
உள்ளாட்சி தேர்தலை தற்போது நடத்த இயலாது என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. உள்ளாட்சி தேர்தலை தற்போது நடத்த இயலாது – சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தகவல் புதுடெல்லி: உள்ளாட்சி தேர்தலை நடத்தக் கோரும்மேலும் படிக்க...
பயங்கரவாத சவால்களை முற்றாக ஒழிப்பதற்கான ஆற்றல் இலங்கை ஜனாதிபதிக்கு இருக்கின்றது
உலகளாவிய பயங்கரவாதத்திற்கெதிரான போராட்டத்தில் அரசியல் தலைமைத்துவம் மிக முக்கியமானதென சுட்டிக்காட்டிய ஐக்கிய இராச்சியத்தின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார குற்றங்கள் தொடர்பான இராஜாங்க அமைச்சர் பயங்கரவாத சவால்களை இலங்கையிலிருந்து முற்றாக ஒழிப்பதற்கான ஆற்றல் நாட்டின் தற்போதைய ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்குமேலும் படிக்க...
நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம்
முன்னாள் பாதுகாப்பு பிரதானிகளால் தயாரிக்கப்பட்ட நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் மற்றும் தேசிய பாதுகாப்பிற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த முன்மொழிவுகள் அடங்கிய அறிக்கை ஒன்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டிருந்தது. அவ்வறிக்கை எதிர்க்கட்சித் தலைவரினால் நேற்று (03) பிற்பகல்மேலும் படிக்க...
கிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட ஆறு பேரும் விடுதலை!
கிளிநொச்சியில் கடந்த 25ம்திகதி கைது செய்யப்பட்ட 6 சந்தேகநபர்களும் நேற்று விடுதலை செய்யப்பட்டனர். குறித்த 6 சந்தேக நபர்களையும் கடந்த 25ம் திகதி கிளிநொச்சி பொலிசார் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய போது ஆறுபுரையும் நேற்று 3ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறுமேலும் படிக்க...
பல்கலைக்கழக மாணவர்கள் கைதை வன்மையாகக் கண்டிக்கிறேன்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களைச் சாட்டாக வைத்து பாதுகாப்பு என்ற போர்வையில் வட மாகாணத்தில் இராணுவத்தைத் தொடர்ந்தும் நிலைகொள்ள அனுமதிக்க முடியாது என்றும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பொலிசாருக்குத் தேவையானஅதிகாரத்தை வழங்க வேண்டும் என்றும் வடமாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரும்மேலும் படிக்க...
காத்தான்குடி பள்ளிவாசல் மயானத்தில் இருந்து ஆயுதங்கள் சில மீட்பு
மட்டக்களப்பு, காத்தான்குடியில் உள்ள பள்ளிவாசல் மயானத்தில் இருந்து இன்று காலை ஆயுதங்கள் உட்பட சில பொருட்கள் படையினரால் மீட்கப்பட்டுள்ளன. காத்தான்குடி ஜாமியுழ்ழாபீரின் பெரிய மீரா ஜும்மா பள்ளிவாசல் மயானத்தில் இருந்தே இந்த ஆயுதங்களும் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன. பிஸ்டோல் ஒன்று, இரண்டு கைக்குண்டுகள்,மேலும் படிக்க...
குண்டைப் பொருத்தி விட்டு தப்பினார் சஹ்ரான்? – புலனாய்வு அமைப்புகள் சந்தேகம்
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களின் சூத்திரதாரியான சஹ்ரான் காசிம், ஷங்ரி-லா விடுதி குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டமை குறித்து சந்தேகம் வெளியிட்டுள்ள புலனாய்வு அமைப்புகள், அவர் உயிருடன் இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன. தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஷங்ரி-லா விடுதிமேலும் படிக்க...
மதத்துக்காக சாகப் போவதாக கூறினார் சஹ்ரான் – மனைவி பாத்திமா
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களின் சூத்திரதாரியான சஹ்ரான் காசிமின் மனைவி அப்துல் காதர் பாத்திமாவும், கடுவாபிட்டிய தேவாலயத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்திய மொகமட் ஹஸ்துனின் மனைவி சாரா எனப்படும் புலஸ்தினி ராஜேந்திரனுமே, ஏப்ரல் 19ஆம் நாள், கிரிஉல்லவில் உள்ள ஆடையகத்தில் ஒன்பதுமேலும் படிக்க...
வடக்கிற்குள் குண்டு வாகனங்கள்: பீதியடைய வேண்டாம் – பிரிகேடியர் சுமித் அத்தபத்து
வெடிபொருட்களுடன் 20 வாகனங்கள் வடக்கு மாகாணத்துக்குள் நுழைந்துள்ளதாக வெளியாகின்ற தகவல்கள் குறித்து யாரும் பீதியடைய வேண்டியதில்லை என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார். வெடிபொருட்களுடன் 20 வாகனங்கள் நுழைந்துள்ளதாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில், வவுனியாவில் நான்கு சோதனைச்சாவடிகள்மேலும் படிக்க...