Day: April 30, 2019
புதிய போர்க்கப்பல்களை கட்ட இந்திய கடற்படை திட்டம்
நீர்மூழ்கி கப்பல்களுக்கு எதிரான போரில் ஈடுபடும் போர்கப்பல்களை கட்ட இந்திய கடற்படை புதிய ஒப்பந்தங்களை செய்துள்ளது. கொல்கத்தாவில் உள்ள மத்திய அரசு நிறுவனமான கார்டன் ரீச் கப்பல் கட்டும் நிறுவனம்,கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கப்பல் கட்டும் நிறுவனம் ஆகியவற்றுடன் இந்தியமேலும் படிக்க...
இலங்கை தற்கொலை படை தீவிரவாதி சென்னையில் சிலரைச் சந்தித்ததாகத் தகவல்!
இலங்கை குண்டு வெடிப்பில் தொடர்புடைய பயங்கரவாதி சென்னையில் சிலரை சந்தித்ததாக வெளியான தகவலை அடுத்து பூந்தமல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 253 பேர்மேலும் படிக்க...
மோடியை எதிர்த்து போட்டியிடாதது ஏன்?- மவுனம் கலைத்தார் பிரியங்கா
மோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிடாதது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி விளக்கம் அளித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி பாராளுமன்றத் தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி போட்டியிடலாம் என பரவலாக பேசப்பட்டது.மேலும் படிக்க...
சிங்கப்பூரில் லஞ்ச புகாரில் இந்தியருக்கு சிறை!
சிங்கப்பூரின் கிழக்கு பிராந்தியத்தில் சாங்கி விமான நிலையம் உள்ளது. இங்குள்ள தனியார் பார்சல் நிறுவனத்தில் 2015 முதல் 2016 வரை வேலை பார்த்து வந்தவர் ஹிதேஸ்குமார் சந்துபாய் படேல் (வயது 37). இந்தியர். இவர் பயணிகளிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு, நிர்ணயிக்கப்பட்ட எடையைவிடமேலும் படிக்க...
குழு மோதியதில் ஒருவர் பலி – 7 பேர் காயம்!
யாழ். தென்மராட்சி – பாலாவிப் பகுதியில் குழுக்களிடையே இடம்பெற்ற மோதலில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு 7 பேர் காயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர். கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பாலாவிப் பகுதியில்மேலும் படிக்க...
‘இலங்கையில் 50 பௌத்த விகாரைகள் மீது தாக்குதல் நடத்த திட்டம்’ – ஞானசார தேரர்
இலங்கையிலுள்ள 50 பௌத்த விகாரைகளின் மீது தாக்குதல் நடத்த ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் ஏற்பாட்டாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவிக்கின்றார். விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரர் ஹோமாகம நீதவான் நீதிமன்றத்திற்கு திங்கள்கிழமையன்று சிறைச்சாலை அதிகாரிகளால் அழைத்துமேலும் படிக்க...
ஜப்பான் அரசர் அகிஹிடோ இன்றுடன் அரியணையில் இருந்து இறங்குகிறார்
ஜப்பான் அரசர் அகிஹிட்டோ அரியணை துறப்பதாக அறிவித்து டோக்கியோவில் நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு ஒன்றில் தனது கடைசி உரையை வழங்கியுள்ளார். ஜப்பானில் இருநூறு ஆண்டுகளில் அரியணை துறக்கும் முதல் அரசர் இவர் ஆவார். அகிஹிட்டோவுக்கு 85வயது ஆகிறது. வயது மூப்பின்மேலும் படிக்க...
விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் இலங்கை ராணுவ அதிகாரிகளுடன் சந்திப்பு
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளுக்கும் இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை மாலை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இலங்கை இராணுவத்தின் 512ஆவது படைத் தலைமையகத்தில் நடந்த இந்த சந்திப்பில் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பில் இருந்துமேலும் படிக்க...
இலங்கை காத்தான்குடியில் கடவுச்சீட்டு , விசா இல்லாத 5 இந்தியர்கள் கைது!
இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடியில் இன்று செவ்வாய்கிழமை பாதுகாப்பு தரப்பினர் மேற்கொண்ட சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போது, இந்தியர்கள் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, காத்தான்குடி போலீஸார் தெரிவித்தனர். விசா மற்றும் கடவுச்சீட்டு (பாஸ்போட்) ஆகியவை மேற்படி நபர்களிடம் இருக்கவில்லை என்றும்,மேலும் படிக்க...
தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு பிரான்சில் இரங்கல் திருப்பலி!
இலங்கையில் இடம்பெற்ற இஸ்லாமியப் பயங்கரவாதத் தாக்குதல்களினால் உயிரிழந்தவர்களுக்கு பிரான்சில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் ஒன்றுகூடி வழிபாட்டில் ஈடுபட்டிருந்த மக்கள் மீது இஸ்லாமியப் பயங்கரவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 250 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்தனர்.மேலும் படிக்க...
இந்தோனேசிய தலைநகரை மாற்றத் தீர்மானம்!
இந்தோனேசிய தலைநகரை மாற்றுவதற்கு தீர்மானித்துள்ளதாக இந்தோனேசிய ஜனாதிபதி ஜோக்கோ விட்டோ தெரிவித்துள்ளார். அமைச்சரவை கூட்டத்தின் நிறைவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதிக்கே தலைநகரை மாற்ற தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். எனினும்மேலும் படிக்க...
சஹ்ரானின் குடும்ப உறுப்பினர்கள் 18 பேர் உயிரிழந்திருப்பதாக சகோதரி அச்சம்
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியென சந்தேகிக்கப்படும் மொஹமட் சஹ்ரானின் குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் காணாமல் போயுள்ளதாகவும், அவர்கள் உயிரிழந்திருக்கக்கூடும் என்று அவரது சகோதரி அச்சம் வெளியிட்டுள்ளார். சர்வதேச ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்த சஹ்ரானின் சகோதரி இதனை தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...
இலங்கையர்களை சிறப்பு விமானம் மூலம் நாடு கடத்தியது பிரான்ஸ் அரசு
இலங்கை புகலிடக்கோரிக்கையாளர்கள் 60 பேரை பிரான்ஸ் அரசாங்கம் நாடு கடத்தியுள்ளது. இலங்கையிலிருந்து 120 பேர் கடல்வழியாக 4000 கிலோ மீட்டர் கடந்து இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள ரீயூனியன் எனப்படும் பிரான்ஸ் தீவுக்கு கடந்த 13ஆம் திகதி சென்றுள்ளனர். இந்தநிலையில் மூன்று பெண்கள்,மேலும் படிக்க...
அமெரிக்காவில் தேவாலயம் அருகே துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி
அமெரிக்காவில் தேவாலயம் அருகே மர்ம நபர் நிகழ்த்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணம் பால்டிமோர் நகரில் தேவாலயம் ஒன்று உள்ளது. நேற்று முன்தினம் மாலை இந்த தேவாலயத்துக்கு அருகே திறந்தவெளி விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்,மேலும் படிக்க...
ஐக்கிய அரபு அமீரக வரலாற்றில் முதல் முறையாக இந்து தந்தை, முஸ்லிம் தாய்க்கு பிறந்த குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ்
ஐக்கிய அரபு அமீரக வரலாற்றில் முதன்முறையாக இந்து தந்தைக்கும் முஸ்லிம் பெண்ணுக்கும் பிறந்த குழந்தைக்கு தற்போது பிறப்பு சான்றிதழ் கிடைத்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள திருமண சட்டத்தின்படி, ஒரு முஸ்லிம் ஆண் பிற மதத்தை சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளமேலும் படிக்க...
பன்னீர்செல்வம் குடும்பத்துடன் பாரதிய ஜனதாவில் இணைவார் – தங்க தமிழ்ச்செல்வன்
தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தவுடன் ஓ.பன்னீர்செல்வம் குடும்பத்துடன் பாரதிய ஜனதாவில் இணைவார் என தங்க தமிழ்ச்செல்வன் கூறினார். மதுரையில் அ.ம.மு.க. வின் கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் மற்றும் 22 சட்டமன்றமேலும் படிக்க...
மே தினம் – எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் வாழ்த்து
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மே தினம் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் விடுத்துள்ள மே தின வாழ்த்து வருமாறு:- உழைப்பின் மேன்மையினையும்,மேலும் படிக்க...
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடிக்கு மத்திய அரசு அளித்த அதிகாரம் ரத்து
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடிக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த அதிகாரம் ரத்து செய்யப்படுவதாகவும் முதல்வரின் அதிகாரத்தில் அவர் தலையிட முடியாது என்றும் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த அதிகாரத்தை பயன்படுத்தி புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமியின்மேலும் படிக்க...
இரட்டை குடியுரிமை வழக்கு – ராகுல் காந்திக்கு உள்துறை அமைச்சகம் நோட்டீஸ்
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரட்டை குடியுரிமை பெற்றுள்ளதாக புகார் செய்யப்பட்டதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம், ராகுல் காந்திக்கு இது குறித்து விளக்கமளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. காங்கிரஸ் தலைவராக தற்போது பதவி வகிக்கும் ராகுல் காந்தி கடந்த 2004-ம் ஆண்டு பாராளுமன்றமேலும் படிக்க...