Day: April 9, 2019
அனுமதி பத்திரம் இல்லாமல் வாகனங்கள் ஓட்டும் சாரதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
சாரதி அனுமதி பத்திரம் இல்லாமல் வாகனங்கள் ஓட்டும் சாரதிகளின் எண்ணிக்கை தற்போது 700,00 ஐ தொட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சாரதி அனுமதி பத்திரம் எடுப்பதற்கான கட்டணம் மிக மிக அதிகமாக இருப்பதே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஒரு நகரம்மேலும் படிக்க...
மஞ்சள் மேலங்கி – கைது செய்யப்பட்ட போராளிகளில் 40% வீதமானவர்கள் சிறையில்..
மஞ்சள் மேலங்கி போராட்டம் ஆரம்பித்த நாளில் இருந்து இதுவரை கைது செய்யப்பட்டவர்களில் 40 வீதமானவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதித்துறை அமைச்சகம் இத்தகவலை நேற்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ளது. இதுவரை 2,000 வழக்குகள் நீதிமன்றத்தால் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இதில் 1,755 பேரின் வழக்குகள் நிலுவையில்மேலும் படிக்க...
ஆப்கானிஸ்தானில் கண்ணிவெடி தாக்குதல் அமெரிக்க வீரர்கள் 3 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் கண்ணிவெடி தாக்குதல் அமெரிக்க வீரர்கள் 3 பேர் மற்றும் ஒப்பந்த ஊழியர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிர் இழந்தனர். ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளை ஒடுக்கும் முயற்சியில் அந்நாட்டு ராணுவ வீரர்களுக்கு அமெரிக்க படை வீரர்கள் பக்கபலமாக இருந்துமேலும் படிக்க...
பொது தேர்தலையொட்டி தினமும் பத்து லட்சம் அக்கவுண்ட்களை நீக்கும் ஃபேஸ்புக்
இந்தியாவில் பொது தேர்தல் நடைபெற இருப்பதை தொடர்ந்து தினமும் பத்து லட்சம் போலி அக்கவுண்ட்களை நீக்கி வருதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. செயற்கை நுண்ணறிவு மற்றும் மெஷின் லெர்னிங் வழிமுறைகளை பயன்படுத்தி ஃபேஸ்புக்கில் இயங்கி வந்த சுமார் பத்து லட்சம் போலி அக்கவுண்ட்கள்மேலும் படிக்க...
ஏமன் குண்டு வெடிப்பில் 7 மாணவிகள் உள்பட 15 பேர் பலி
ஏமன் நாட்டில் உள்ள பண்டகசாலையை குறிவைத்து நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 7 மாணவிகள் உள்பட 15 பேர் உயிரிழந்தனர். ஏமன் நாட்டின் தலைநகரான சனாவில் உள்ள சில பகுதிகளை ஆக்கிரமித்துள்ள பல்வேறு புரட்சிப்படையினர் அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அண்டைநாடானமேலும் படிக்க...
சத்தீஸ்கரில் நக்சலைட்கள் ஆவேச தாக்குதல் – பாஜக எம்எல்ஏ உள்பட 5 பேர் பலி
சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா மாவட்டத்தில் நக்சலைட்கள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. உள்பட 5 பேர் கொல்லப்பட்டனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுக்காக பா.ஜ.க. தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா மாவட்டத்தில் உள்ள ஷியாம்கிரி பகுதியில்மேலும் படிக்க...
எத்தகைய தடைகள் வந்தாலும் நான் மக்களுக்கு செய்ய வேண்டிய பணியை முன்னெடுப்பேன்!
நான் இருக்கும் கடைசி நிமிடம் வரை விழுந்துபோயுள்ள இந்த தேசத்தை திரும்பவும் வலிமைபெற வைப்பதற்கு எந்த தடை வந்தாலும் முயற்சிப்பேன் என்று வட மாகாண சபைக்கு சொந்தமான திணைக்களங்களில் பணிபுரிவதற்கு உள்வாங்கப்பட்ட அலுவலக உதவியாளர்களுக்கான நியமனக்கடிதங்கள் வழங்கும் நிகழ்வில் ஆளுநர் கலாநிதிமேலும் படிக்க...
பகிடிவதைகள் தொடர்பாக யாழ். மாணவர் ஒன்றியத்தின் நிலைப்பாடு
பகிடிவதைகள் தொடர்பாக யாழ். மாணவர் ஒன்றியத்தின் நிலைப்பாட்டினை அதன் தலைவர் மற்றும் செயலாளர் ஒரு ஊடக அறிக்கையாக வெளியிட்டுள்ளனர். அந்த ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் பின்வருமாறு, யாழ். பல்கலைக்கழகத்தில் அண்மையில் இடம்பெற்ற புதுமுக மாணவர்களிற்கான வரவேற்பு நிகழ்வில் பாலியல் சீண்டல்மேலும் படிக்க...
அமெரிக்க உள்துறை அமைச்சர் ராஜினாமா
அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறை மந்திரி கிர்ஸ்ட்ஜென் நீல்சென் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறை மந்திரியாக பதவி வகித்து வந்தவர் கிர்ஸ்ட்ஜென் நீல்சென். மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பும் விவகாரம், குடும்பமாக வரும் அகதிகளை பிரிந்து தனிதனியாகமேலும் படிக்க...
24 மணி நேரமும் மாசு கட்டுப்பாட்டு மண்டலத்தை செயல்படுத்தும் முதல் நகரம் லண்டன்
காற்று மாசுபடுவதை தடுக்க, உலகிலேயே முதன்முறையாக லண்டன் நகரில் வாரத்தின் 7 நாட்களும், 24 மணி நேரமும் மாசுக் கட்டுப்பாட்டு மண்டலம் செயல்படுத்தப்படுகிறது. வாகனங்கள் வெளியிடும் புகையினால் ஏற்படும் காற்று மாசினை குறைக்கவும், மக்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டும் லண்டன் அரசு,மேலும் படிக்க...
தாய்நாட்டிற்கு பணம் அனுப்புவதில் முதலிடத்தை தக்க வைத்த இந்தியர்கள்
வெளிநாடுகளில் இருந்து தாய்நாட்டிற்கு பணம் அனுப்புவதில் இந்தியர்கள் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளனர். அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் வேலை பார்ப்பவர்கள், தாய்நாட்டில் உள்ள தங்கள் குடும்பத்தினருக்கு பணம் அனுப்புகின்றனர். இவ்வாறு தாய் நாட்டிற்கு பணம் அனுப்புவதில் இந்தியர்கள் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளனர். இந்தமேலும் படிக்க...
தொடரும் வருமான வரி சோதனை- மத்திய நேரடி வரிகள் வாரியத்திடம் விளக்கம்
பாராளுமன்ற தேர்தலையொட்டி நாடு முழுவதும் வருமான வரித்துறையினர் நடத்தி வரும் சோதனை குறித்து மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர் விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. பாராளுமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள், வேட்பாளர்கள், தலைவர்கள்மேலும் படிக்க...
நேர்மையற்ற அரசியல்வாதிகளை தட்டி கேட்பவர்களாக நீங்கள் மாற வேண்டும் – கமல்ஹாசன்
நேர்மையற்ற அரசியல்வாதிகளை தட்டி கேட்பவர்களாக நீங்கள் மாற வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். மக்கள் நீதி மய்யம் சார்பில் கோவை தொகுதியில் போட்டியிடும் டாக்டர் மகேந்திரனை ஆதரித்து கமல்ஹாசன் உக்கடம், தேர் நிலை திடல்மேலும் படிக்க...
பிஎம் நரேந்திர மோடி பட வெளியீட்டுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
பிஎம் நரேந்திர மோடி படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுத்துவிட்டது. படத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் தள்ளுபடி செய்தது. பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கையை மையமாக வைத்து ‘பி.எம்.நரேந்திரமோடி’ என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது.மேலும் படிக்க...
விரைவில் தேர்தல் பிரசாரம் செய்வேன் – விஜயகாந்த்
அதிமுக கூட்டணி தான் ஜெயிக்கும்; திமுக கூட்டணி தோற்கும் என்றும், விரைவில் தேர்தல் பிரசாரம் செய்வேன் என்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று விட்டு கடந்த பிப்ரவரி மாதம் சென்னை திரும்பினார். இதன்மேலும் படிக்க...
சமூக வெற்றிக்காக அனைவரும் ஒன்றிணைவது காலத்தின் தேவை
கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு பலமான சமூக வெற்றிக்காக அனைவரும் ஒன்றிணைவது காலத்தின் தேவையும் அவை வரவேற்கப்பட வேண்டியதெனவும் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரவித்துள்ளார். ஜனாதிபதியின் தேசிய செயற்திட்டத்தின் மக்கள் தொடர்பாடல் நிகழ்வு யாழ் நகரில் உள்ள தனியார் விடுதியில், நேற்றுமேலும் படிக்க...
அங்காடிக் கடை தொடர்பில் முதல்வர் ஊடக அறிவிப்பு
யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்தை சுற்றியும் – அண்மித்தும் இருக்கக்கூடிய அங்காடி வர்த்தக கடை தொடர்பில் பல்வேறு திரிவுபடுத்தப்பட்ட செய்திகள் வெளிவந்துகொண்டிருந்தன. குறித்த விடயம் தொடர்பில் கடந்த வாரம் இடம்பெற்ற யாழ் மாநகர முதல்வரின் ஊடகவியலாளர் சந்திப்பில் செய்தாளர்கள் கேள்வி எழுப்பினர்.மேலும் படிக்க...
நினைத்தால் நாங்கள் அரசைக் கவிழ்ப்போம் – சம்பந்தன்
“ஐக்கிய தேசிய முன்னணி அரசுக்கு தனித்து இயங்கக்கூடிய பலம் இல்லை. நாடாளுமன்றத்தில் 113 பேர் கூட ரணில் அரசுக்கு இல்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேராதரவுடன்தான் இந்த அரசு இயங்குகின்றது. எமது ஆதரவுடன்தான் 119 வாக்குகளுடன் வரவு – செலவுத் திட்டம்மேலும் படிக்க...
நல்லை ஆதீன முதல்வரை சந்தித்தார் வடக்கு ஆளுநர்
யாழ்ப்பாணம் நல்லூர் ஞானசம்பந்தர் ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் மற்றும் வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நல்லை ஞானசம்பந்தர் ஆதீனத்தில் இடம்பெற்றது. வடமாகாணத்தில் அண்மைக்காலமாக மதங்களுக்கிடையில் தோற்றுவிக்கப்பட்டுள்ள முரண்பாடுகள் தொடர்பில்மேலும் படிக்க...