Day: May 18, 2017
கேணல் சுகி அவர்களின் 8ம் ஆண்டு வீரவணக்கநாள் இன்றாகும்
கேணல் சுகி அவர்களின் 8ம் ஆண்டு வீரவணக்கநாள் இன்றாகும் பிரிகேடியர் விதுசா அக்காவின் வீரச்சாவுக்கு பிறகு மாலதி படையணியன் சிறப்புத்தளபதியாக தலைமைஏற்று முள்ளிவாய்க்கால் இறுதிக்களம் வரை படையணியை மிகவும் சிறப்பாக வழிநடத்தி முள்ளிவாய்க்கால் மண்ணிலே சிங்கள இராணுத்துடன் இறுதிமூச்சுவரை களமாடி வீரச்சாவைமேலும் படிக்க...
மே 18
இந்தநாள் கறுப்புநாள் ஈழதேசம் குருதியில் நனைந்த சிவப்புநாள் மரணஓலம் காதுகிழிக்க மனிதசடலம் சிதறிகிடக்க சதைகளின் சகதிகளில் சர்வாதிகாரப்பேய்கள் பிணம்தின்று பெருமைகொண்டநாள் தன்னை இழந்த தமிழினம் வரலாறாகிப்போனநாள் வழியும்கண்ணீரோடு முள்ளிவாய்க்கால் முடிவல்லத் தொடக்கம் தொடக்கமென்றே நீதிக்கதவுகளின் நெஞ்சத்தைத்தட்ட தமிழர்தம் கரத்தை உயர்த்தியநாள் உலகம்மேலும் படிக்க...
புலனாய்வுத்துறையின் மூத்த தளபதி” பிரிகேடியர் கபிலம்மான் அவர்களின் 8ஆம் ஆண்டு நினைவுவணக்க நாள் .
எளிமையின் சிகரம் பிரிகேடியர் கபிலம்மான் தமிழீழத்தின் தலைநகர் திருக்கோணமலை மண்ணில் உதயமாகி ஈழமண்ணுக்காக சிறு வயதிலேயே தலைவன் வழியில் நடந்தவர்தான் கபிலம்மான் என அழைக்கப்படும் இந்த வீரம் செறிந்த வேங்கை. 1984இல் தமிழகத்தில் விடுதலைபுலிகளின் 4 ஆவது பயிற்சி முகாமில் பிரிகேடியர்மேலும் படிக்க...
ஆதாரம் இங்கே… பாலகுமார் எங்கே?
உச்சகட்ட இன அழிப்புப்போர் நடந்து முடிந்து இன்றோடு எட்டு ஆண்டுகள் ஆனாலும் இன்னும் நீதியின் கண்கள் திறக்குமா? என்று ஏக்கத்தோடு காத்திருக்கிறார்கள் எண்ணற்ற ஈழ மக்கள். . அதிலும் ஈழவிடுதலைப் போராட்டத்தில் முன்னர் ஈழப்புரட்சி அமைப்பின் தலைவராகவும் (ஈரோஸ்)…. பிற்பாடு தமிழீழமேலும் படிக்க...