Main Menu

12வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி. கத்ரீனா ரிஷி (19/04/2022)

பிரான்ஸை பிறப்பிடமாக கொண்ட செல்வி கத்ரீனா ரிஷி தனது 12 வது பிறந்தநாளை 19ம் திகதி மார்ச் மாதம் செவ்வாய்க் கிழமையான இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்.

இன்று பிறந்த நாளை கொண்டாடும் கத்ரீனா அவர்களை
அன்பு அப்பா ரிஷி, அன்பு அம்மா யோகராணி, அக்கா சஞ்சனா, தங்கை கிறிஸ்டினா, தங்கை கரோலினா மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் தேக ஆரோக்கியத்துடன் சகல செளபாக்கியங்களும் பெற்று பார்போற்ற பல்லாணடு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்

இன்று பிறந்த நாளை கொண்டாடும் கத்ரீனா செல்லத்தை TRT தமிழ் ஒலி குடும்பமும் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு அப்பா ரிஷி, அன்பு அம்மா யோகராணி.

அவர்களுக்கும் எங்கள் இதயபூர்வமான நன்றிகள்.

பகிரவும்...