Main Menu

10வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.கார்த்திக் பவிதன் (07/12/2020)

தாயகத்தில் வேலணை மேற்கை சேர்ந்த பிரான்ஸ் Villepreux இல் வசிக்கும் கார்த்திக் மாலினி தம்பதிகளின் செல்வப்புதல்வன் பவிதன் தனது 10வது பிறந்தநாளை 7ம் திகதி டிசம்பர் மாதம் திங்கட்கிழமை இன்று தனது சகோதரிகளுடன் இணைந்து கொண்டாடுகின்றார்.

பவிதன் செல்லத்தை அன்பு அப்பா,அன்பு அம்மா, அக்காமார் கருணிகா, அபிராமி, தங்கை அபித்திரா மற்றும் பெரியப்பா குடும்பம், நோர்வேயில் வசிக்கும் பவன் சித்ரா அத்தை குடும்பம், பிரான்சில் வசிக்கும் அத்தை மாமா குடும்பம், மச்சான்மார், மச்சாள்மார், அக்காமார், அண்ணாமார், மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் டென்மார்க் அபிராமி உபாசகித்தாயின் அருளோடு எல்லா செல்வங்களும் பெற்று வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்றைய தினம் 10வது பிறந்தநாளை கொண்டாடும் பவிதன் செல்லத்தை TRTதமிழ் ஒலியில் பணிபுரியும் அன்ரிமார், மாமாமார் நேயர்கள் அனைவரும் எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் பார் போற்றும் வண்ணம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் இன்று தனது 10வது பிறந்தநாளை கொண்டாடும் பவிதன் செல்லத்தின் அன்பு அத்தை குடும்பம் பவன் சித்ரா தம்பதிகள்.

அவர்களுக்கும் எமது இதய பூர்வமான நன்றி.