Main Menu

1வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சஞ்ஜீவ்காந்த் அகரன்

பிரான்ஸ் Mairie d’Ivry இல் வசிக்கும் சஞ்ஜீவ்காந்த் – பிரியா தம்பதிகளின் செல்வப்புதல்வன் அகரன் தனது 1வது பிறந்தநாளை 28ம் திகதி ஜூன் மாதம் ஞாயிற்றுக்கிழமை இன்று தனது இல்லத்தில் பெரியண்ணா சின்னண்ணாவுடன் இணைந்து கொண்டாடுகின்றார்.

இன்று 1வது பிறந்தநாளை கொண்டாடும் அகரன் செல்லத்தை அன்பு அப்பா, அன்பு அம்மா, பெரியண்ணா சபிஷன், சின்னண்ணா ஜெரின், பூட்டியம்மா தெய்வானைப்பிள்ளை, அப்பப்பா நவரட்ணராஜா, அப்பம்மா கமலவேணி, தாத்தா கோவிந்தசாமி, சித்திமார்,சித்தப்பாமார், அண்ணாமார் பிரியந்த், கரிஷ், அக்கா யஷ்வந்தி,பெரியப்பாமார், அத்தைமார் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் அகரன் எல்லா செல்வங்களும் பெற்று பார் போற்றும் பிள்ளையாக வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்று 1வது பிறந்தநாளை கொண்டாடும் அகரன் செல்லத்தை தமிழ் ஒலியில் பணிபுரியும் அன்ரிமார், மாமாமார் மற்றும் அன்பு நேயர்கள் அனைவரும் பார்போற்றும் பண்புள்ள பிள்ளையாக வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்.

இன்றைய TRTதமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அப்பப்பா அப்பம்மா திரு திருமதி நவரட்ணராஜா கமலவேணி தம்பதிகள் .

அவர்களுக்கும் எமது நன்றிகள்.