Main Menu

பெண்களால் பாதிக்கப்படும் ஆண்களை காப்பாற்றுங்கள்.. முதல்வரிடம் மனு

ஆண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகளைக் தடுக்கத் தனி ஹெல்ப்லைன் அமைக்க வேண்டும் எனத் தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கத் தலைவர் அருள் துமிலன், முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு மனு அனுப்பியுள்ளார். 2024-ல் தமிழகத்தில் குடும்பப் பிரச்சினையால் சுமார் 10 ஆயிரம் குடும்பத் தலைவர்கள் தற்கொலை செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், பிரிட்டன், ஆஸ்திரேலியா போலத் தமிழகத்திலும் ஹெல்ப்லைன் வசதியை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.