Main Menu

பிறந்தநாள் வாழ்த்து – திருமதி. சித்ரா பவன் (01/04/2022)

தாயகத்தில் வேலணை மேற்கை சேர்ந்தவரும் நோர்வே Oslo வை வசிப்பிடமாக கொண்டவருமான திருமதி சித்ரா பவன் அவர்கள் தனது பிறந்த நாளை 1ம் திகதி ஏப்ரல் மாதம் வெள்ளிக்கிழமை இன்று தனது இல்லத்தில் அமைதியாக கொண்டாடுகின்றார்.

இன்று பிறந்தநாளை கொண்டாடும் சித்ரா பவனை அன்பு கணவர் பவன், அன்பு பிள்ளைகள் ஆதிசன், நிலானி, அன்பு பேரப்பிள்ளைகள் அர்ஜுன், சகாரா மற்றும் அண்ணாமார் குடும்பம், தம்பி குடும்பம், மச்சான்மார் குடும்பம், மச்சாள்மார் குடும்பம், மருமக்கள், பெறாமக்கள், மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் தேக ஆரோக்கியத்துடன் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்று பிறந்த நாள் கொண்டாடும் சித்ரா பவன் அவர்களை TRT தமிழ் ஒலியில் பணிபுரியும் அத்தனை அன்பு நெஞ்சங்களும் அன்பு நேயர்களும் தேக ஆரோக்கியத்துடன் நோய் நொடியின்றி வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் கைலாயநாதன் பிறேமா

அவர்களுக்கும் எங்கள் இதயபூர்வமான நன்றிகள்.

பகிரவும்...