Main Menu

பவழ விழா – திருமதி.ஜெயா நடேசன் (05/02/2018)

ஜேர்மனி Havixbeck நகரில் வசிக்கும் திருமதி ஜெயா நடேசன் அவர்கள் 5ம் திகதி பெப்ரவரி மாதம் திங்கட்கிழமை இன்று தனது பவழ விழாவை அன்பு பிள்ளைகளுடன் இணைந்து சிறப்பாக கொண்டாடுகின்றார்

இன்று பவழ விழாவை கொண்டாடும் திருமதி ஜெயா நடேசன் அவர்களை பிள்ளைகள் மருமக்கள்,பேரப்பிள்ளைகள் மற்றும் சகோதர சகோதரிகள் பெறாமக்கள் மருமக்கள் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் அன்புத்தாயார் தேக ஆரோக்கியத்துடன் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்று பவழ விழாவை கொண்டாடும் திருமதி ஜெயா நடேசன் அவர்களை இறைவன் அருளோடு பல்லாண்டு வாழ்கவென நாமும் வாழ்த்துகின்றோம்.

இன்றைய நிகழ்ச்சிகள் அனைத்தையும் வானலைக்கு எடுத்து வருகிறார்கள் அன்பு பிள்ளைச்செல்வங்கள்.

அவர்களுக்கும் எமது நன்றிகள்.

பகிரவும்...