Main Menu

நாளைய தினம் பதவியேற்கும் கோட்டாபய !

இலங்கையின் 7 ஆவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ  நாளை காலை அனுராதபுரத்தில் பதவியேற்கவுள்ளார்.

பகிரவும்...