Main Menu

நாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கு விடுமுறை

நாளை மற்றும் நாளை மறுதினம் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...