தேர்தல் தொடர்பிலான உத்தியோகபூர்வ முடிவுகளை பார்வையிட
எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தல் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்படுகின்ற உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் அரசாங்க தகவல் திணைக்களத்தினால் ஊடக நிறுவனங்களுக்கு வழங்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களத்தினால் (19) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு: