துயர் பகிர்வோம் – திருமதி. வடிவாம்பிகை (கிளி) தங்கராஜா (17/07/2025)

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், கரவெட்டி, முள்ளியவளை, வவுனியா, UK ஆகிய இடங்களை வசிப்பிடங்களாகவும் கொண்டிருந்த வடிவாம்பிகை (கிளி) தங்கராஜா அவர்கள் 11-07-2025 வெள்ளிக்கிழமை காலை Birmingham இல் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் கரவெட்டியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான வேதவனம் கந்தையா (இளைப்பாறிய மலாயன் புகையிரதசேவை அதிகாரி), லட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும்,
உடுப்பிட்டியை சேர்ந்த காலஞ்சென்றவர்களான இளையதம்பி, சீதேவி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இளையதம்பி தங்கராஜா (இளைப்பாறிய அதிபர் வித்தியானந்தக் கல்லூரி – முள்ளியவளை, உதவிக் கல்விப்பணிப்பாளர் – முல்லைத்தீவு) அவர்களது அன்பு மனைவியும்,
முகுந்தன், கலைவாணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சுதர்சினி, முருகுசெழியன் ஆகியோரது அன்பு மாமியாரும்,
அட்சரன், நேத்திரன், ஆயகி, சாயகி ஆகியோரது அன்புப் பேத்தியும்
காலஞ்சென்றவர்களான மனோன்மனியம்மாள், நடராஜா (சிங்கப்பூர்), தியாகராஜா (மலேசியா), நாகராஜா (இளைப்பாறிய பிரதி கல்விப்பணிப்பாளர், வவுனியா), தர்மராஜா(இளைப்பாறிய உப அதிபர் வித்தியானந்தக் கல்லூரி, முள்ளியவளை), கனகராஜா (Swiss), ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் பிரிவுத்துயரில் TRT தமிழ் ஒலி குடும்பமும் பங்கெடுத்துக் கொள்வதுடன் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்!
இறுதி நிகழ்வுகள்
காலம்:
20-07-2025 ஞாயிற்றுகிழமை.
கிரியை/பார்வை
நேரம்:
09:30AM – 1:30PM
இடம்:
Barnet Football Club
Amber Lounge
The Hive, Camrose Ave, London HA8 6AG
(Free parking is available – Please scan QR code at the reception)
தகனம்:
2:00 PM
இடம்:
Hendon Cemetery & Crematorium,
Holders Hill Road,
London NW7 1NB
மதிய போசனம்:
இடம்:
Barnet Football Club
Amber Lounge
The Hive, Camrose Ave, London HA