Main Menu

தாய்லாந்தில் 10 ஆயிரம் இலங்கையர்-களுக்கு வேலை வாய்ப்புகள்

தாய்லாந்தில் முதற்கட்டமாக 10 ஆயிரம் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்புகள் உள்ளதாக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இலங்கை – தாய்லாந்து உடன்படிக்கைகள் மூலம் இந்த வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

தகவல் தொழில்நுட்பம், சுற்றுலாத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இலங்கை இளைஞர் யுவதிகளுக்கு புதிய வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளதாக அமைச்சர் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

May be an image of text that says "ශ්‍රී ලංකා තායිලන්ත ගිවිසුම් මඟින් මුල් අදියරේදී ශ්‍රී ලාංකිකයන් 10,000කට රැකියා අවස්ථා _ IT, සංචාරක ආදී රැකියා ක්ෂේත්‍ර වල තරුණ තරුණියන්ට නව රැකියා අවස්ථා ትጅ වනේය කටසුත, වදද්ශ රැකියා සුත සංචාරත අමාතයංතය CoLOE வல்கள், வெரிாட்ட Gamenamtou கற்றமநதுறை அமைச்கு TL Tourism Ministry fForeign Affairs, Foreign Emplayment"