Main Menu

இலங்கையில் வருடத்திற்கு சுமார் 240,000 கருக்கலைப்பு – அதிர்ச்சி தகவலை வெளியிட்ட அனுர குமார திசாநாயக்க

இலங்கையில் ஒரு வருடத்திற்கு சுமார் 240,000 கருக்கலைப்பு இடம்பெறுவதாக தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி வேட்பாளரான அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

மகளிர் கொள்கை திட்டத்தை நேற்று கொழும்பில் வெளியிட்டு உரையாற்றிய போதே அவர் இதனை கூறியுள்ளார்.

பகிரவும்...