Main Menu

அரசியல் சமூகமேடை – 19/09/2019

  1. யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற எழுக தமிழ் பேரணியில் முன் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை நடைமுறைப் படுத்துவதற்கான செயல்படுத்தும் செயல் முறை என்ன ? அல்லது வழமை போன்று செயல்திட்டம் இல்லாத கோரிக்கைகளா அவை ?

2. தமிழ் மக்கள் பேரவை முன்னாள் முதலமைச்சரான சி.வி. விக்னேஸ்வரனிற்கு முன்னுரிமை கொடுப்பதற்கான காரணங்கள் என்ன?

3. வட மாகாண முன்னாள் முதலமைச்சருமான சி.வி. விக்னேஸ்வரன் நீதிபதியாக இருந்த காலத்தில் சிங்கள பௌத்த பேரினவாதத்தை எதிர்த்து சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவர்கள் இவரால் வழங்கப்படும் தண்டனைகளிற்கு பயந்து சிங்கள நீதிபதிகளை நாடியது ஏன் ?

4. சட்டம் தெரிந்த வட மாகாண முன்னாள் முதலமைச்சரான சி.வி. விக்னேஸ்வரன் இன்று வரை சட்டத்திற்கு முரணான சிங்கள குடியேற்றம், காணி விடுவிப்பு , சரணடைந்தவர்கள் காணாமல் ஆக்கப்பட் டமை, அரசியல் கைதிகள் விடுவிப்பிற்கு சட்ட ரீதியான போராட்டத்தை நீதிமன்றங்கள் ஊடாக ஆரம்பிக்காமல் செயல் இல்லாது மேடைகளில் மாத்திரம் முழங்குவது ஏன் ?

5.தமிழர்களின் பலமாக இருக்க வேண்டிய தமிழ் தேசிய கூட்டமைப்பினை உடைப்பதில் வட மாகாண முன்னாள் முதலமைச்சருமான சி.வி. விக்னேஸ்வரன் வெற்றி காண்பாரா ? சிலரது தவறுக்காக தமிழ் தேசிய கூட்டமைப்பினை சிதைப்பது யாருக்கு நன்மை தரும் ?

மற்றும் தற்போதைய ஜனாதிபதி தேர்தலும் தமிழ் மக்களும்

பகிரவும்...