அமெரிக்காவின் பொற்காலம் உதயம் – ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் டிரம்ப்

அமெரிக்காவின் பொற்காலம் உதயமாகியுள்ளது என ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் உரையாற்றிவரும் டிரம்ப் அமெரிக்காவின் பொற்காலம் ஆரம்பமாகியுள்ளது,இந்த நாளில் இருந்து எங்கள் நாடு செழிப்படையும் மதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
நான் அனைத்து விடயங்களிலும் அமெரிக்காவிற்கே முன்னுரிமை கொடுப்பேன் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
பகிரவும்...