வீதியில் நின்று புனித அந்தோனியாரை வழிபட்ட மக்கள்
கடந்த உயிர்த்த ஞாயிறன்று நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னர், முதன் முறையாக வழிபாட்டுக்காக கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயம் இன்று மீண்டும் திறக்கப்பட்டது.
எனினும் பொது மக்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. வீதியில் நின்றவாறு அந்தோனியாரை மக்கள் வழிபட்டனர்.