Main Menu

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் ஆரம்பம் – சிவாஜி அஞ்சலி

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்களை நினைவு கூர்ந்து வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் இன்றைய தினம் ஆரம்பமான நிலையில் வல்வெட்டித்துறையில் இன்றைய தினம் மாலை அவர் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்.