மத நிகழ்வு ஒன்றில் துப்பாக்கி பிரயோகம்
அமெரிக்காவின் கலிபோர்னியா – டியேஹோ நகரில் மத நிகழ்வு ஒன்றில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்ப்டுள்ளது.
இதில் பெண் ஒருவர் உயிரிழந்து 03 பேர் காயமடைந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் 19 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.