Main Menu

பிறந்தநாள் வாழ்த்து – செல்வி.அபிரா அருள்நீதன் (04/03/2018)

தாயகத்தில் கொக்குவில்லை சேர்ந்த, France,Villeneuve-Saint-Georges இல் வசிக்கும் அருள் – சுமதி தம்பதிகளின் செல்வப்புதல்வி அபிரா 2ம் திகதி மார்ச் மாதம் வெள்ளிக்கிழமை அன்று வந்த தனது பிறந்த நாளை 4ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இன்று தனது இல்லத்தில் அன்புத்தம்பிமாருடன் இணைந்து கொண்டாடுகிறார்.

இன்று பிறந்தநாளை கொண்டாடும் செல்வி.அபிராவை, அன்பு அப்பா, அன்பு அம்மா, தம்பிமார் மதுஷன், அபிஷன்

பிரான்சில் வசிக்கும் மாமாமார், மாமிமார், மச்சான்மார், மச்சாள்மார்,பெரியப்பா, அக்கா, தம்பிமார், மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகிறார்கள்.

செல்வி.அபிராவை TRT தமிழ் ஒலியில் பணி புரியும் அனைத்து அன்புறவுகளும், அன்பு நேயர்களும் சகல சௌபாக்கியங்களும் நிறையப் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகின்றார்கள்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகிறார்கள் அன்பு பெற்றோர்கள் திரு.திருமதி.அருள் சுமதி தம்பதிகள்.

அவர்களுக்கும் எமது இதய பூர்வமான நன்றிகள்.

 

பகிரவும்...
0Shares