பிரான்ஸ் தேவாலய தீ விபத்து – இலங்கை வெளிவிவகார அமைச்சு கவலை தெரிவிப்பு
பிரான்ஸ் தேவாலய தீ விபத்து காரணமாக ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சு தமது கவலையை தெரிவித்துள்ளது.
இலங்கை மக்கள் இந்த துயர சம்பத்தில் பங்குகொள்வதாகவும் அவர்கள் எப்பொழுதும் பிரான்ஸ் மக்களின் சுகதுக்கத்தில் இணைந்திருப்பதாகவும் வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.