Main Menu

நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம்

நேபாளத்தில் மீண்டும் இன்று (திங்கட்கிழமை) 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறித்த நிலநடுக்கம் டெல்லி, உத்தரபிரதேசம், ஹரியானாவில் உணரப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த 3 ஆம் திகதி நேபாளத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில்150 பேர் வரை உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...
0Shares