திஸ்ஸ அத்தநாயக்க விடுதலை
போலி ஆவணம் தயாரித்தமைக்கு எதிரான வழக்கில் இருந்து ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க விடுதலை செய்யப்பட்டுள்ளார்.