Main Menu

ஜப்பானின் புதிய பேரரசராக நருஹிட்டோ சத்தியப்பிரமாணம்

ஜப்பானின் புதிய பேரரசராக நருஹிட்டோ இன்று சத்தியப்பிரமாணம் செய்துக் கொண்டார்.

59 வயதான அவர், முன்னாள் பேரரசர் அகிஹிட்டோ பதவி விலகியதை அடுத்து இந்த பதவியை ஏற்றுக் கொண்டுள்ளார்.