Main Menu

குளிர் காலத்துக்கான நேர மாற்றம்

குளிர்காலத்துக்கான நேர மாற்றம் நாளை ஒக்டோபர் 26 – 27 சனிக்கிழமை – ஞாயிற்றுக்கிழமைக்கு உட்பட்ட இரவு இடம்பெற உள்ளது.

அதிகாலை 3 மணிக்கு நேரம் ஒருமணி நேரமாக குறைக்கப்பட்டு 2  மணியாக மாற்றப்படும். தொலைபேசிகள், மடிக்கணணிகள், கணனி போன்ற சாதனங்கள் தானியங்கியாக நேர மாற்றத்துக்கு உள்ளாகும். ‘அனலொக்’ வகை கடிகாரங்கள் வைத்திருப்பவர்கள் தங்களது கடிகாரங்களில் இந்த நேர மாற்றத்தை கைமுறையாக மாற்றவேண்டும்.

பகிரவும்...
0Shares