Main Menu

கிளிநொச்சி வர்த்தக நிலையத்தில் தீ

கிளிநொச்சியில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் இன்று (04) காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அயலவர்கள் ஒன்றிணைந்து தீ பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

தீ விபத்து குறித்த விசாரணைகள் தொடர்ந்து வருகின்றன.

பகிரவும்...
0Shares