இலங்கையின் சுற்றுலாத்துறை வழமைக்கு கொண்டு வரப்படும்
இலங்கையின் சுற்றுலாத்துறையை வழமைக்கு கொண்ட வர தேவையான ஒத்துழைப்புக்கள் வழங்கப்படும் என்று சர்வதேச சுற்றுலா அமைப்பு அறிவித்துள்ளது.
இலங்கையில் அண்மைக்காலத்தில் சுற்றுலாத்துறையின் மூலம் உயர்ந்தபட்ச முன்னேற்றத்தை அடைந்திருந்தது. இதனால் இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று அமைப்பு தெரிவித்திருக்கிறது.