அமைச்சர் சஜித் பிரேமதாச பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் அறிக்கை கையளிப்பு
உயிர்த்தெழுந்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் நகர அபிவிருத்தி அதிகாரசபை தயாரித்த அறிக்கை அமைச்சர் சஜித் பிரேமதாஸவினால் பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு விரைவாக நிவாரணங்களை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக நகர அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் ரஞ்சித் சாந்த கஹவல தெரிவித்துள்ளார்.
பகிரவும்...