பிரித்தானியா
எக்ஸ் தளத்தில் இருந்து விலகிய 200 ஆண்டு பழமையான ‘தி கார்டியன்’ நாளிதழ் – நச்சுக் கருத்துகளை பரப்புவதாக குற்றச்சாட்டு
200 ஆண்டுகாலம் பழமையான பிரிட்டிஷ் நாளிதழான ‘தி கார்டியன்’ இனி எக்ஸ் தளத்தில் எதையும் பதிவிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் எக்ஸ் தளத்தின் வாயிலான அதன் சிஇஓ எலான் மக்ஸ் தொடர்ந்து நச்சு கருத்துகளை பரப்பிவந்ததே இந்தமேலும் படிக்க...
வங்கி வட்டி விகிதங்களை இங்கிலாந்து குறைக்கும் என்று எதிர்பார்ப்பு
இங்கிலாந்து வங்கியால் இன்று வியாழக்கிழமை (07) வட்டி விகிதங்கள் குறைக்கப்படும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. இது வணிகங்கள் மற்றும் நுகர்வோரால் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகின்றது. தற்போதைய நிலையான 5% இலிருந்து 4.75% ஆக வட்டி விகிதம் குறையும் என்று பெரும்பாலான ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.மேலும் படிக்க...
பிரித்தானியாவில் மீண்டும் வரி அதிகரிப்பு
பிரித்தானியாவின் புதிய நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் தனது முதலாவது பாதீட்டை நேற்று (30) அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். பிரித்தானிய அரசாங்கம் 30 வருடங்களில் அறிமுகப்படுத்திய மிகப்பெரிய வரி அதிகரிப்பை முன்மொழிந்தமை இதன் விசேட அம்சமாகும். தனது பாதீட்டு திட்ட முன்மொழிவுகளை முன்வைத்தமேலும் படிக்க...
வருங்கால மன்னருக்குச் சமையல் வல்லுநராக ஆசை
வருங்கால மன்னர் என்று கருதப்படும் பிரிட்டிஷ் இளவரசர் ஜார்ஜ் சமையல் வல்லுநராக வேண்டும் என்று விரும்புவதாக People இணையத்தளம் தெரிவித்தது. அவர் தற்போதைய பிரிட்டிஷ் மன்னரான சார்ல்ஸின் பேரனும் இளவரசர் வில்லியமின் மூத்த மகனுமாவார். மன்னர் பதவியே இருந்தாலும் அவருக்கென ஓர்மேலும் படிக்க...
அமெரிக்க குடிமகனான இளவரசர் ஹரி
பிரித்தானிய சாம்ராஜ்யத்தின் அரியணையில் ஐந்தாவது இடத்தில் உள்ள இளவரசர் ஹாரி தன்னை ஒரு அமெரிக்க குடிமகன் எனக் கூறியுள்ளார். பிரித்தானிய மன்னரான சார்ல்ஸின் மகனான ஹாரி, 2020 ஆம் ஆண்டு இங்கிலாந்திருலிருந்து தனது குடும்பத்துடன் வெளியேறினார். தற்போது, அமெரிக்காவில் கலிபோர்னியாவில் மனைவிமேலும் படிக்க...
பிரிட்டிஸ் இளவரசி கேட் மிடில்டனிற்கு புற்றுநோய்
பிரிட்டிஸ் இளவரசி வில்லியம் கேட் மிடில்டன் புற்றுநோயல் பாதிக்கப்பட்டுள்ளார். வீடியோ அறிக்கையொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார் புற்றுநோய் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அதற்கு சிகிச்சை பெற்றுவருவதாக அவர் தெரிவித்துள்ளார். கடுமையான பல மாதங்களிற்கு பின்னர் இது மிகவும் அதிர்ச்சியை அளித்துள்ளதாக அவர்மேலும் படிக்க...
இங்கிலாந்தில் புகைபிடிப்பதில் பாரிய வீழ்ச்சி
இங்கிலாந்தில் பல தசாப்தங்களாக புகைபிடிப்பதில் ஏற்பட்ட சரிவு, தொற்றுநோய்க்குப் பிறகு கிட்டத்தட்ட நிறுத்தப்பட்டுவிட்டது என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. தொற்றுநோய்க்கு முந்தைய ஆண்டுகளில் 5.2 சதவீதமாக இருந்த சரிவு வீதம், 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மற்றும் 2022ஆம் ஆண்டு ஒகஸ்ட்மேலும் படிக்க...
சரிவடைந்து வரும் பிரித்தானியாவின் பொருளாதாரம்
பிரித்தானியாவின் பொருளாதாரம் நாளுக்கு நாள் சரிவடைந்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக கடந்த செப்டெம்பர் -அக்டோபர் மாதம் வரையான காலப்பகுதியில் எதிர்பாராத விதமாக நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 0.3 சதவீதம் சரிவை சந்தித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை ஒப்பந்தம் அடிப்படையிலான தொழிற்மேலும் படிக்க...
இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக் இல்லத்தின் மீது மர்ம கார் மோதல்- ஒருவர் கைது
இங்கிலாந்து நாட்டு பிரதமராக இந்திய வம்சாவழியை சேர்ந்த ரிஷிசுனக் இருந்து வருகிறார். இவரது அதிகாரப்பூர்வ இல்லம் லண்டன் நகரில் எண் -10 டவுணிங் தெருவில் உள்ளது. இங்குள் ஒயிட் ஹவுஸ் என்ற பகுதியின் முதலாவது கேட்டில் பிரதமர் ரிஷிசுனக் தனது குடும்பத்தினருடன்மேலும் படிக்க...
மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழாவில் இளவரசி மேகன் பங்கேற்கவில்லை: பக்கிங்ஹாம் அரண்மனை தகவல்
இங்கிலாந்து இளவரசர் ஹாரி-மேகன் தம்பதி அரச குடும்ப பதவிகளிலிருந்து விலகுவதாக கடந்த 2021-ம் ஆண்டு அறிவித்தனர். அதை தொடர்ந்து இருவரும் லண்டனில் இருந்து வெளியேறி அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் குடிபெயர்ந்தனர். இந்த சூழலில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இங்கிலாந்து ராணிமேலும் படிக்க...
இங்கிலாந்து துணை பிரதமர் டொமினிக் ராப் ராஜினாமா
இங்கிலாந்தின் துணை பிரதமரும், நீதித்துறை மந்திரியுமான டொமினிக் ராப் தனது துறை சார்ந்த அதிகாரிகளிடம் மரியாதைக் குறைவாகவும், கொடுமைப்படுத்தும் வகையிலும் நடந்து கொண்டதாக அவர்மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து விசாரணை நடத்த மூத்த வழக்கறிஞர் ஆடம் டாலி என்பவரை கடந்த நவம்பரில்மேலும் படிக்க...
உலகின் மிகவும் பலவீனமான பொருளாதாரம் கொண்ட நாடாக பிரித்தானியா மாறும் – ஐ.எம்.எப்.
உலகின் பணக்கார நாடுகளில் பிரித்தானியா பலவீனமான பொருளாதாரம் கொண்ட நாடாக மாறும் என்று சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. உலகின் பணக்கார பொருளாதாரங்களைக் கொண்ட ஜி 20 நாடுகளில் உள்ள பிரித்தானியாவின் பொருளாதாரம் இந்த ஆண்டு 3 சதவீதம் சுருங்கும் எனமேலும் படிக்க...
சார்லஸ் மன்னரின் உருவம் கொண்ட புதிய பணத்தாள்களை அச்சிடும் பணிகள் நிறைவு!
சார்லஸ் மன்னரின் உருவம் கொண்ட புதிய பணத்தாள்களை அச்சிடும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவை அடுத்த ஆண்டு நடுப்பகுதி வரை அவை புழக்கத்திற்கு வராது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள £5, £10, £20 மற்றும் £50 பணத்தாள்களுக்கு மன்னரின் உருவப்படம்மேலும் படிக்க...
ஆசனப்பட்டி அணியாமல் காரில் சென்ற வீடியோ- இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மன்னிப்பு கேட்டார்
இங்கிலாந்து நாட்டில் காரில் ஆசனப்பட்டி அணியாமல் செல்பவர்களுக்கு உடனடி அபராதம் விதிக்கப்படுகிறது. அதை கட்ட தவறியவர்கள் கோர்ட்டு மூலம் அதிக அபராதம் செலுத்த நேரிடும். இந்த சூழ்நிலையில் அந்தநாட்டு பிரதமரும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான ரிஷி சுனக் காரில் சீட் பெல்ட்மேலும் படிக்க...
ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கை 100 தியேட்டர்களில் திரையிட முடிவு
இங்கிலாந்து நாட்டின் ராணி 2-ம் எலிசபெத் கடந்த 8-ம் தேதி உயிரிழந்தார். அவர் தனது 96-வது வயதில் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் பண்ணை மாளிகையில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பலர்மேலும் படிக்க...
மறைந்த மகாராணி 2ஆம் எலிசபெத்தின் உடலுக்கு செயிண்ட் கீல்ஸ் தேவாலயத்தில் மக்கள் அஞ்சலி
மறைந்த பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல் ஸ்கொட்லாந்து தலைநகர் எடின்பர்க் நகரின் ஹோலிரூட் ஹவுஸ் மாளிகையில் இருந்து செயிண்ட் கில்ஸ் தேவாலயத்திற்கு சிறப்பு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது. ‘ஓக்’ மரத்திலான சவப்பெட்டியில் வைக்கப்பட்டு பால்மோரல் கோட்டையில் இருந்து புறப்பட்ட ராணிமேலும் படிக்க...
எஞ்சிய காலத்தில் நாட்டின் அரசியல் கொள்கைகளை நிலை நாட்டுவேன் என மன்னர் சார்ல்ஸ் உறுதியளிப்பு
மறைந்த தமது தாயாரான எலிசபெத் மகாராணி, 7 தசாப்தங்களுக்கும் மேலாக விசுவாசத்துடனும் மரியாதை மற்றும் அன்புடன் சேவை செய்ததாக பிரித்தானிய மன்னர் சார்ல்ஸ் தெரிவித்துள்ளார். இரண்டாவது எலிசபெத் காலமானதை அடுத்து மன்னராக நியமிக்கப்பட்ட சார்ல்ஸ், முதன் முறையாக நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோதேமேலும் படிக்க...
70 ஆண்டு கால ஆட்சியின் பின் பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் காலம் ஆகினார்
பிரித்தானியாவின் நீண்டகால மஹாராணியாக விழங்கிய இரண்டாம் எலிசபெத் மகாராணி, 70 ஆண்டு கால ஆட்சி யின் பின்னர், 96 வயதில் பால்மோரலில் காலமானார். இன்று(08) அவரது உடல்நிலை கவலைக்கிடமானதை அடுத்து அவரது குடும்பத்தினர் அவரது ஸ்கொட்டிஷ் மாளிகையில் ஒன்று கூடினர். இதுகுறித்துமேலும் படிக்க...
- 1
- 2
- 3
- 4
- …
- 16
- மேலும் படிக்க