இந்தியா
சென்னை திரும்பிய சசிகலா ராமாபுரத்தில் எம்ஜிஆர் சிலைக்கு மரியாதை செலுத்தினார்
பெங்களூரில் இருந்து சென்னை திரும்பிய சசிகலா, ராமாபுரத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். எம்ஜிஆர் சிலைக்கு.மாலை அணிவித்த சசிகலாசென்னை:சொத்துக்குவிப்பு வழக்கில் விடுதலையாகி சொகுசு விடுதியில் தங்கியிருந்த சசிகலா நேற்று காலை கார் மூலம் சென்னை புறப்பட்டு வந்தார்.வழிநெடுகிலும்மேலும் படிக்க...
இ.பி.எஸ், ஓ.பி.எஸ். எதிரி அல்ல: எங்கள் ஒரே பொது எதிரி தி.மு.க. தான்- டிடிவி தினகரன்
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் எங்களுக்கு எதிரி அல்ல. எங்களுக்கு ஒரே பொது எதிரி தி.மு.க. தான் என டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார். அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் சென்னை தி.நகரில் உள்ள இல்லத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-மேலும் படிக்க...
விரைவில் மக்கள் சந்திப்புடன் தீவிர அரசியல்: நடக்கப்போவதை பொறுத்திருந்து பாருங்கள்- சசிகலா
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைவாசம் இருந்து விடுதலை பெற்று தமிழகத்திற்குத் திரும்பியுள்ள அ.தி.மு.க.வின் இடைக்காலத் தலைவராக இருந்த சசிகலா தீவிர அரசியலில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளார். அத்துடன், விரைவில் மக்களைச் சந்திப்பேன் எனவும் மீண்டும் ஆட்சியில் அமர அனைவரும் ஒற்றுமையுடன் செயற்படுவோம் என்றும்மேலும் படிக்க...
சசிகலா வந்த காரில் இருந்து அதிமுக கொடி அகற்றம்
ஓசூர் ஜூஜூவாடி அருகே சசிகலா வந்து கொண்டிருந்த காரில் இருந்து அதிமுக கொடி அகற்றப்பட்டது.ஓசூர்: பெங்களூருவில் இருந்து அதிமுக கொடி பொருத்திய காரில் சசிகலா இன்று தமிழகம் புறப்பட்டார். சென்னை புறப்படும்போது பெங்களூவில் ஜெயலலிதா படத்துக்கு மலர் தூவி சசிகலா, டிடிவிமேலும் படிக்க...
பெங்களூருவில் இருந்து தமிழகம் புறப்பட்டார் சசிகலா!
பெங்களூருவில் இருந்து சசிகலா இன்று (திங்கட்கிழமை) சென்னை வருகிறார். அ.தி.மு.க கொடியை பயன்படுத்தக்கூடாது என பொலிஸார் அறிவுறுத்திய நிலையில் காரில் மீண்டும் அதிகமுக கொடியுடன் தமிழகம் புறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சென்னை வரும் சசிகலாவுக்கு தமிழக எல்லையான அத்திப்பள்ளியில் இருந்து சென்னை இல்லம்மேலும் படிக்க...
அ.தி.மு.க கொடியை சசிகலா பயன்படுத்த கூடாது ; காவல்துறை அறிக்கை!
அ.தி.மு.க கொடியை சசிகலா பயன்படுத்த கூடாது என்றும் தமிழகத்திற்குள் 5 வாகனங்கள் மட்டுமே பின்தொடர்ந்து வர அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதிமுக கட்சியில் அடிப்படை உறுப்பினராக இல்லாத சசிகலா, அதிமுக கொடியை பயன்படுத்தக்கூடாது என முறைப்பாடு அளிக்கப்பட்டதை தொடர்ந்து கிருஷ்ணகிரி உட்கோட்டம்மேலும் படிக்க...
சென்னையில் உள்ள இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான 6 சொத்துக்கள் அரசுடைமை
சென்னை வருவாய் மாவட்டத்திற்கு உட்பட்ட இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான ஆறு சொத்துக்கள் அரசுடைமையாக்கப்படுகிறது. சுதாகரன், இளவரசிசொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுடன் இளவரசி, சுதாகரன் ஆகியோரும் சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது சசிகலா, இளவரசி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.நாளை இருவரும் சென்னை திரும்ப இருக்கிறார்கள்.மேலும் படிக்க...
பதவிக்காக ஆட்சிக்கு வர நினைப்பது திமுக அல்ல – மு.க.ஸ்டாலின்
பதவிக்காக ஆட்சிக்கு வர நினைப்பது திமுக அல்ல என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாகர்கோவிலில் நடைபெற்ற “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” பரப்புரை கூட்டத்தில் பேசிய அவர், விவசாய கடன் ரத்து என்பதை தான் முன்னதாகவே அறிவித்ததாகவும், தற்போது அதைத் தான் முதலமைச்சர் செய்திருப்பதாகவும்மேலும் படிக்க...
முடிவெடுக்க அதிகாரம் இல்லை என கூற ஆளுநர் இவ்வளவு காலம் எடுத்துக் கொண்டது ஏன் – சீமான் கேள்வி
எழுவர் விடுதலையில் முடிவெடுக்க தனக்கு அதிகாரமில்லை என கூறுவதற்கு, ஆளுநர் இவ்வளவு காலம் எடுத்துக்கொண்டது ஏன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் செப்பாக்கம், காட்டுப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் தனியார் துறைமுக விரிவாக்கப்மேலும் படிக்க...
எனக்கு தமிழில் பிடிக்காத ஒரே வார்த்தை கூட்டணி – பிரேமலதா விஜயகாந்த்
தமிழில் எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை கூட்டணி என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது. இதற்கான பிரச்சாரத்தை இப்போதே அரசியல் கட்சியினர் ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர், செய்யூர், செங்கல்பட்டு சட்டமன்றமேலும் படிக்க...
அதிகாரங்கள் மக்களை காக்கவே பயன்பட வேண்டும் – வெற்றிமாறன்
டெல்லி விவசாயிகளின் போராட்டம் தற்போது சர்வதேச அளவில் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், பல பிரபலங்களைத் தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். “கோரிக்கைகளை கவனிக்கத் தவறியதன் விளைவுதான் இந்த போராட்டம். அரசாங்கத்திற்கு மக்களே அதிகாரத்தினை வழங்கியுள்ளனர். இந்த அதிகாரங்கள்மேலும் படிக்க...
சென்னைக்கு வருகைதரும் சசிகலாவுக்கு 12 இடங்களில் வரவேற்பு!
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்து, தற்போது விடுதலையாகியுள்ள அ.தி.மு.க.வின் முன்னாள் பொதுச்செயலாளர் சசிகலா எதிர்வரும் 8ஆம் திகதி சென்னைக்கு திரும்பவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சென்னை வரும் சசிகலாவை வரவேற்பதற்கு அ.ம.மு.க மற்றும் அவரது ஆதரவாளர்கள் பலமேலும் படிக்க...
முருகனை தமிழ் கடவுளாக அறிவித்து, அரசிதழில் வெளியிடக் கோரிய வழக்கு தள்ளுபடி!
முருகனை தமிழ் கடவுளாக அறிவித்து, அரசிதழில் வெளியிடக்கோரிய வழக்கை, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்துள்ளது. தமிழ் இலக்கியங்களின் அடிப்படையில், முருகனை தமிழ் கடவுளாக அறிவித்து அரசிதழில் வெளியிடக்கோரி ராமநாதபுரத்தை சேர்ந்த திருமுருகன் என்பவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்தமேலும் படிக்க...
மக்கள் மத்தியில் நான் நடிக்க வேண்டிய அவசியமோ, தேவையோ இல்லை – மு.க.ஸ்டாலின்
மக்கள் மத்தியில் தான் நடிக்க வேண்டிய அவசியமோ, தேவையோ இல்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற தலைப்பிலான தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்றார். கலைமாமணிமேலும் படிக்க...
போராடும் விவசாயிகளை சந்திக்கச் சென்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் தடுத்து நிறுத்தம்!
டெல்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகளைச் சந்திப்பதற்குச் சென்றிருந்த எதிர்க்கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். வேளாண் சட்டங்களுக்கு எதிராகக் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குடியரசு தினத்தில் விவசாயிகள் சார்பில், டெல்லியில்மேலும் படிக்க...
சிறைமீண்டு சென்னை திரும்பும் சசிகலாவுக்கு 15 இடங்களில் வரவேற்பு ஏற்பாடு!
சிறையில் இருந்து விடுதலையாகி தமிழகத்திற்கு வரவுள்ள அ.தி.மு.க.வின் முன்னாள் இடைக்கால பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு வரவேற்பளிக்க அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர். சசிகலா வரும் ஏழாம் திகதி சென்னைக்குத் திரும்புகின்ற நிலையில், அவருக்கு 15 இடங்களில் வரவேற்பளிக்க ஏற்பாடுமேலும் படிக்க...
மீனவர்கள் கொல்லப்பட்டது ஏற்க முடியாத நடவடிக்கை – ஜெய்சங்கர்
இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்ட விவகாரத்தில் இலங்கை அரசுக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்ததாகவும், மீனவர்கள் கொல்லப்பட்டது ஏற்க முடியாத நடவடிக்கை எனவும் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இலங்கை கடற்படையின் அத்துமீறல் நடிக்கைக்கு மாநிலங்களவையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுமேலும் படிக்க...
வரம்பு மீறிய செயல்களில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈடுபடக் கூடாது – வெங்கையா நாயுடு
அவை நடவடிக்கைகளை தொலைப்பேசியில் பதிவு செய்வது உள்ளிட்ட வரம்பு மீறிய செயல்களில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈடுபடக் கூடாது என மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு அறிவுறுத்தியுள்ளார். மாநிலங்களவையில் தமிழக மீனவர் படுகொலை விவகாரம் தொடர்பான விவாதத்தைத் தொடர்ந்து பேசிய அவர் இவ்வாறுமேலும் படிக்க...
தமிழக சட்டசபை வரவு செலவுத் திட்ட கூட்டத் தொடரை பெப்ரவரி 5 வரை நடத்த முடிவு
தமிழக சட்டசபை வரவு செலவுத் திட்ட கூட்டத்தொடரை பெப்ரவரி 5 வரை நடத்த, சபாநாயகர் தனபால் தலைமையில் நடந்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. தமிழக சட்டசபை வரவு செலவுத் திட்ட கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகியது.மேலும் படிக்க...
வரவு செலவு திட்டம் சுயசாா்பு பாா்வையுடன் தயாரிக்கப் பட்டுள்ளது – மோடி
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மத்திய வரவு செலவு திட்டம் சுயசாா்பு பாா்வையுடன், விவசாயிகள், கிராமங்கள் உள்ளிட்ட சமூகத்தின் அனைத்துத் தரப்பினரையும் கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். வரவு செலவு திட்டம் நேற்று (திங்கட்கிழமை) தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில்,மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- …
- 176
- மேலும் படிக்க
