இந்தியா
தமிழகத்தில் 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை முழு ஊரடங்கு
கொரோனா பரவலை தடுக்க வரும் 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-• கொரோனா பரவலை தடுக்க வரும் 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை தமிழகத்தில் முழு ஊரடங்குமேலும் படிக்க...
புதுச்சேரி முதல்வராக என்.ரங்கசாமி பதவியேற்றார்
ரங்கசாமி பதவியேற்பு விழாவில், எம்.எல்.ஏ.க்கள், அரசு செயலாளர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். புதுவை சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரசும், பா.ஜ.க.வும் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இதில், என்.ஆர்.காங்கிரஸ் 10 இடங்களிலும், பா.ஜ.க. 6 இடங்களிலும் வெற்றிபெற்றது. இந்த கூட்டணிக்கு மெஜாரிட்டிமேலும் படிக்க...
முதல்வர் ஆனதும் மு.க.ஸ்டாலின் பிறப்பித்த 5 அரசாணைகள் -முழு விவரம்
தமிழக முதலமைச்சராக தனது பணிகளை தொடங்கிய மு.க.ஸ்டாலின், 5 முக்கிய திட்டங்களை செயல்படுத்துவதற்கான அரசாணையில் கையெழுத்திட்டுள்ளார். தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இன்று பதவியேற்றவுடன், தலைமைச் செயலகத்திற்கு வருகை புரிந்தார். அவரை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றனர்.மேலும் படிக்க...
கவர்னர் மாளிகையில் எளிமையான விழா- மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்றார்
தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. 125 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைப்பதற்கான தனி பெரும்பான்மை பலத்தை பெற்றுள்ளது. தமிழக முதல்வராக பதவியேற்றார் மு.க.ஸ்டாலின்சென்னை:தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது.மொத்தம் உள்ள 234 தொகுதிகளில்மேலும் படிக்க...
தமிழக அமைச்சரவை பட்டியல் இன்று வெளியாகிறது
மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பதவி ஏற்றதும் அவருடன் 29 அமைச்சர்கள் பதவி ஏற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெற்றதால் தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றது.மேலும் படிக்க...
எனது தம்பிக்கு வாழ்த்துகள்: நிச்சயம் ஸ்டாலின் நல்லாட்சி தருவார் – முக அழகிரி
முதலமைச்சராக பதவி ஏற்க உள்ள ஸ்டாலினை பார்த்து பெருமைப்படுவதாகவும் அவர் நிச்சயம் நல்லாட்சி தருவார் எனவும் முக அழகிரி தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சராக பதவி ஏற்க உள்ள ஸ்டாலினுக்கு மு.க.அழகிரி வாழ்த்து தெரிவித்து உள்ளார். முதலமைச்சராக உள்ள ஸ்டாலினை பார்த்து பெருமைப்படுகிறேன்.மேலும் படிக்க...
மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி முதல்-மந்திரியாக இன்று பதவி ஏற்றார்
மம்தா பானர்ஜி 3-வது முறையாக இன்று மேற்கு வங்க முதல்-மந்திரி ஆகி இருக்கிறார். அடுத்தகட்டமாக அவர் அமைச்சரவையை அமைக்க உள்ளார். மேற்கு வங்காள சட்டசபைக்கு நடந்த தேர்தலில் மொத்தம் உள்ள 294 தொகுதிகளில் 292 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடைபெற்றது. கடந்த 2-ந்மேலும் படிக்க...
கவர்னர் பன்வாரி லாலுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு- ஆட்சி அமைக்க உரிமை கோரினார்
ஆட்சி அமைக்க கவர்னர் முறைப்படி அழைப்பு விடுத்ததும் அமைச்சரவை பட்டியலை நாளை மு.க.ஸ்டாலின் கவர்னர் பன்வாரிலால் புரோகித்திடம் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் தி.மு.க. மட்டும் 125 இடங்களில்மேலும் படிக்க...
இந்திய தேசம் கொரோனா நோயிலிருந்து விடுபட யாழ். நாக விகாரையில் விசேட வழிபாடு!
இந்தியா கொரோனா நோயிலிருந்து விடுபடயாழ். நாக விகாரையில் விசேட பூசை வழிபாடு நடைபெற்றுள்ளது. சர்வதேச இந்து – பௌத்த ஒற்றுமைக்கான அமைப்பின் ஏற்பாட்டில் இன்று இந்த வழிபாடு இடம்பெற்றது. இதன்போது, ரத்ன சூத்திர பாராயணமும் ஐம்பெரும் கடவுளுக்கு பூசையும் நடைபெற்றுள்ளது. உலகத்திற்குமேலும் படிக்க...
கொரோனா தொற்று பரவல் தடுப்பை மக்கள் இயக்கமாக மாற்றி செயல்படுவோம்- ஸ்டாலின் அறிக்கை
தமிழக அரசு அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடுகளை மக்கள் அனைவரும் கவனமாக கடைப்பிடிக்க வேண்டும் என்று முதலமைச்சராக பதவி ஏற்கஉள்ள முக ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் 2-வது அலை கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 20மேலும் படிக்க...
திமுக தலைவர் முக ஸ்டாலினுடன் கமல்ஹாசன் சந்திப்பு
சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை மநீம தலைவர் கமல்ஹாசன் சந்தித்து பேசினார்.தமிழக சட்டசபை தேர்தல் கடந்த மாதம் 6-ந்தேதி நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் நடந்தது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 159 இடங்களை தி.மு.க.மேலும் படிக்க...
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி
மேற்கு வங்கத்தில் எட்டுக் கட்டங்களாக நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. நந்திகிராம் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றுள்ளார் என தேர்தல் ஆணையம்மேலும் படிக்க...
மனத் தூய்மையுடன் எதிர்க்கட்சியாகப் பணியாற்றுவோம்- பழனிசாமி, பன்னீர்செல்வம் கூட்டறிவிப்பு
அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கையொன்றை இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ளனர். அதில், தமிழக சட்டமன்றத்தின் எதிர்க்கட்சி என்ற பெரும் பொறுப்புடன் அ.தி.மு.க.வின் கொள்கை வழிநின்று பணியாற்றுவோம் என அறிவித்துள்ளனர். அத்துடன், தமிழகமேலும் படிக்க...
தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றார் முக ஸ்டாலின்
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றதை அடுத்து தமிழகத்தின் அடுத்த முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்க உள்ளார். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றதை அடுத்து தமிழகத்தின் அடுத்த முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்க உள்ளார்.மேலும் படிக்க...
ஏழாம் திகதி முதல்வராகப் பதவியேற்கிறார் ஸ்டாலின்!
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றிபெற்றுள்ள நிலையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக்ப பதவியேற்கவுள்ளார். எதிர்வரும் மே ஏழாம் திகதி ஸ்டாலின் பதவியேற்பார் என தமிழக செய்திகள் தெரிவித்துள்ளன. சென்னையில் விரைவில் நடைபெறவுள்ள தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின்மேலும் படிக்க...
தனிப் பெரும் பான்மையுடன் திமுக ஆட்சியை பிடிக்கிறது… முதலமைச்சராகிறார் மு.க.ஸ்டாலின்
மெஜாரிட்டிக்கு தேவையான இடங்களை விட கூடுதல் இடங்களில் திமுக கூட்டணி முன்னிலையில் இருப்பதால் தி.மு.க. ஆட்சி அமைப்பது உறுதியாகி உள்ளது.சென்னை:தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய மாநிலங்களுக்கு பல்வேறு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டது. தமிழகத்தில் கடந்த மாதம்மேலும் படிக்க...
திமுக 6-வது முறையாக ஆட்சி அமைக்க கட்டளையிட்டுள்ள தமிழக மக்களுக்கு நன்றி: முக ஸ்டாலின்
திமுக கூட்டணி அதிகமான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க இருக்கும் நிலையில், வாக்களித்த மக்களுக்கு மு.க. ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். முக ஸ்டாலின்தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 6-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்றுமேலும் படிக்க...
தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடிக்கிறது திமுக
தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், திமுக கூட்டணி ஆட்சியமைக்க தேவையான இடங்களை விட அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. முன்னிலை நிலவரம்சென்னை:தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று பலத்த பாதுகாப்புடன் எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கைமேலும் படிக்க...
5 மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகள் – தமிழகத்தில் திமுக முன்னிலையில்
இன்று காலை முதல் நடைபெற்று வரும் தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலை வகித்து வருகிறார்.அந்த தொகுதியில் கடைசியாக வெளியான தகவல்களின்படி, எடப்பாடி பழனிசாமி 24565 வாக்குகள் கூடுதலாகமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- …
- 176
- மேலும் படிக்க
