இந்தியா
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிரான மக்கள் நீதி மய்யத்தின் போராட்டம் தொடரும்- கமல்ஹாசன்
பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடுமையாக உயர்ந்து கொண்டிருப்பது வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் கடந்த சில வாரங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. பல மாநிலங்களில் பெட்ரோல் விலை சதம் அடித்துள்ளது. இன்றைய நிலவரப்படி சென்னையில்மேலும் படிக்க...
பல ஆண்டுகளாக வேப்ப மரத்தின் கீழ் புதைந்திருந்த சிவலிங்கம்!
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே வேப்ப மரம் ஒன்றின் கீழ் பல ஆண்டுகளாக புதைந்து கிடந்த சிவலிங்கத்தை தோண்டி எடுத்து பொதுமக்கள் பரவசத்துடன் வழிபாடு செய்து வருகின்றனர். பெரிய மடியூர் என்ற அந்த கிராமத்தில் ஸ்ரீதர் என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் சிவலிங்கம்மேலும் படிக்க...
சர்வதேச போதை மருந்து கடத்தலை முறியடித்த டெல்லி போலீசார்
2500 கோடி ரூபாய் மதிப்புள்ள 354 கிலோ ஹெராயினை பறிமுதல் செய்து மிகப்பெரிய சர்வதேச போதை மருந்து கடத்தலை டெல்லி சிறப்பு பிரிவு போலீசார், முறியடித்துள்ளனர். போதை மருந்து ஆப்கானிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்டு, மும்பை வழியாக டெல்லிக்கு கண்டெய்னர்களில் மறைத்துமேலும் படிக்க...
அதிக வெப்பம் மற்றும் குளிரால் பெருந்தொகை மக்கள் உயிரிழக்கும் அபாயம்!
இந்தியாவில் அதிக வெப்பம், மற்றும் குளிர் காரணமாக வருடந்தோறும் 7 இலட்சம் பேர் உயிரிழக்கும் அபாயம் உள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. பருவநிலை மாற்றம் குறித்து அவுஸ்ரேலியாவின் மோனாஷ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வினை அடிப்படையாகக் கொண்டே இந்த தகவல் வெளியாகியுள்ளது.மேலும் படிக்க...
விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயார் – நரேந்திர சிங் தோமர்
வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்ற நிலையில், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், விவசாய சட்டங்களை விவசாயிகள் புரிந்துக்கொள்ள வேண்டும்.மேலும் படிக்க...
கொரோனா காலப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தை திருமணங்கள்!
தமிழகத்தில் கொரோனா காலக்கட்டத்தில் 100 இற்கும் மேற்பட்ட குழந்தை திருமணங்கள் நடைபெற்றுள்ளதாக குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் சரஸ்வதி ரெங்கசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர், ‘தமிழகத்தில் கொரோனாவினால் 93 குழந்தைகள் தாய்-தந்தை இருவரையும் இழந்துள்ளனர்.மேலும் படிக்க...
கொரோனாவின் கவலைக்குரிய மாறுபாடுகள் இந்தியாவில் அடையாளம்!
கொரோனா வைரஸின் கவலைக்குரிய மாறுபாடுகள் இந்தியாவின் 174 மாவட்டங்களில் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. கொரோனா வைரஸ் பல்வேறு மாறுபாடுகளை உருவாக்கி வருகிறது. இவற்றை கவலைக்குரிய மாறுபாடுகளாக உலக சுகாதார அமைப்பு வரையறுத்துள்ளது. இந்த கவலைக்குரிய மாறுபாடுகள் இந்தியாவின் 174மேலும் படிக்க...
மனதின் குரல் நிகழ்ச்சிக்கு பதிலாக பெட்ரோலின் குரல் என நிகழ்ச்சி நடத்தலாம் – மம்தா சாடல்!
பெட்ரோல், டீசல் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்ற நிலையில், மத்திய அரசு அதனை வேடிக்கை பார்ப்பதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தீவிரமாக இருக்கிறார். அதற்கு பதிலாக அவர் பெட்ரோலின் குரல்,மேலும் படிக்க...
அடுத்தடுத்து உணரப்பட்ட நில நடுக்கங்களால் அச்சத்தில் மக்கள்!
தலைநர் டெல்லி மற்றும் அரியானா மாநிலம் ஆகிய பகுதிகளில் உணரப்பட்ட நிலநடுக்கங்களால் மக்கள் அச்சத்தில் உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அரியானா மாநிலத்தில் நேற்று இரவு ஜஜ்ஜார் பகுதியில் நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது. இது 3.7 என்ற ரிக்டர் அளவில்மேலும் படிக்க...
கொவிட்டில் இருந்து மீண்டவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் உருமாறிய வைரஸை எதிர்க்கும் திறன் அதிகரிக்கும் – ஐசிஎம்ஆர் தகவல்!
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டு கொவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு டெல்டா வகை உருமாறிய வைரஸை எதிர்க்கும் திறன் அதிகம் காணப்படுவதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. டெல்டா வைரஸ் வீரியமிழப்பு – கோவிஷீல்ட் தடுப்பூசி மற்றும் கொவிட் தொற்றில் இருந்து மீண்டுமேலும் படிக்க...
வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடாளு மன்றத்திற்கு வெளியே போராட்டம் – விவசாயிகள் அறிவிப்பு!
வேளாண் சட்டமூலங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் 22 ஆம் திகதியில் இருந்து நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டம் நடத்தவுள்ளதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர். நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் எதிர்வரும் 19 ஆம் திகதி ஆரம்பமாகி 19 நாட்கள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது எதிர்கட்சிகள் பல்வேறுமேலும் படிக்க...
மக்கள் அலட்சியமாக செயல்பட வேண்டாம் – மு.க.ஸ்டாலின்
கொரோனா தொற்று குறைந்துவிட்டது என மக்கள் அலட்சியமாக செயல்பட வேண்டாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறத்தியுள்ளார். கொரோனா தொற்று குறித்த விழிப்புணர்வு காணொலியொன்றை வெளியிட்ட அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘கொரோனா என்ற பெரும் தொற்றில் இருந்துமேலும் படிக்க...
தமிழகத்தில் நாளை முதல் பேருந்து சேவை ஆரம்பம்
தமிழகத்தில் நாளை (திங்கட்கிழமை) முதல் பேருந்து சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்டங்களுக்கு உள்ளேயும் மாவட்டங்களுக்கு இடையேயும் பொது போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்படவுள்ளமையினால், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக கடைபிடிக்க வாகன சாரதி மற்றும் நடத்துநருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும் பேருந்துகளில்மேலும் படிக்க...
இரண்டு முகக் கவசங்களை அணியுமாறு முதலமைச்சர் மக்களுக்கு அறிவிப்பு
மக்கள் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துகொள்வதற்கு இரண்டு முகக்கவசங்களை அணியுங்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். முதலமைச்சர், தனது ருவிட்டரில் பதிவேற்றியுள்ள காணொளியிலேயே இதனை வலியுறுத்தியுள்ளார். குறித்த காணொளியில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “மக்கள் அனைவரும் தங்களுக்குத் தாங்களேமேலும் படிக்க...
சசிகலாவுக்கு எம்.ஜி.ஆர். ரசிகர்கள் கண்டனம்
எம்.ஜி.ஆரின் பெயரை இழுத்து சசிகலா தவறான விஷயத்தை தொட்டிருக்கிறார் என எம்.ஜி.ஆரின் ரசிகரும், அ.தி.மு.க. முன்னாள் எம்.பி.யுமான கே.சி.பழனிசாமி கூறியுள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலின் போது அரசியலை விட்டு ஒதுங்கி இருந்த சசிகலா தேர்தலில் அ.தி.மு.க. தோல்வி அடைந்த பிறகு மீண்டும்மேலும் படிக்க...
முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆஸ்பத்திரியில் அனுமதி
முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் திண்டிவனத்தில் குடியிருந்து வருகிறார். இன்று அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம். இவர் கடந்த தேர்தலில்போது விழுப்புரம் தொகுதியில் தி.மு.க.வை சேர்ந்த டாக்டர் லட்சுமணனிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார். தற்போது சி.வி.சண்முகம் திண்டிவனத்தில்மேலும் படிக்க...
ஊரடங்கு தளர்வு- உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
நாளை அல்லது 4-ந்தேதியில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கூடுதல் தளர்வுகள் பற்றிய அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் 5-ந்தேதிவரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதில், 3 வகையான மாவட்டங்களாக பிரித்துமேலும் படிக்க...
தியாகராஜ பாகவதர் பேரனுக்கு வீடு, ரூ.5 லட்சம் நிதி உதவி- மு.க.ஸ்டாலின் வழங்கினார்
தலைமைச் செயலகத்தில் எம்.கே.தியாகராஜ பாகவதரின் மகள் வழிப்பேரன் சாய்ராம் மற்றும் அவரது குடும்பத்தினரை வரவழைத்து, குடியிருப்பிற்கான ஆணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வழங்கினார். தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பழம்பெரும் நடிகரும், கர்நாடக சங்கீத பாடகருமாகத் திகழ்ந்தமேலும் படிக்க...
தமிழகம் முழுவதும் 3-வது நாளாக தட்டுப்பாடு: தடுப்பூசி போடுவது நிறுத்தம்
தமிழகத்திற்கு மத்திய அரசிடமிருந்து இதுவரை ஒரு கோடியே 46 லட்சத்து 39 ஆயிரத்து 940 தடுப்பூசிகள் பெறப்பட்டது. இதில் ஒரு கோடியே 45 லட்சத்து 50 ஆயிரத்து 494 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா 2-வது அலை தாக்கத்திற்கு பிறகு தடுப்பூசிமேலும் படிக்க...
மக்களை காக்கும் மகத்தான பணியை தொடருங்கள்- அரசு உங்களை பாதுகாக்கும்: மு.க.ஸ்டாலின் டாக்டர் தின வாழ்த்து
கொரோனா தடுப்பு பணியில் தங்கள் இன்னுயிரை ஈந்த டாக்டர்களின் குடும்பத்திற்கு உடனடி நிவாரண உதவியாக ரூ.25 லட்சமும், பணியில் உள்ள டாக்டர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.30 ஆயிரமும் வழங்கப்பட்டது. டாக்டர் தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- …
- 176
- மேலும் படிக்க
