இந்தியா
விஜயகாந்த் தேர்தல் பிரசாரம் குறித்து 2 நாளில் அறிவிப்பு வரும் – பிரேமலதா
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேர்தல் பிரசாரத்துக்கு வருவது குறித்து இன்னும் 2 நாளில் அறிவிப்பு வரும் என பிரேமலதா தெரிவித்தார். தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை சென்றார். முன்னதாக அவர், சென்னை மீனம்பாக்கம் விமானமேலும் படிக்க...
இந்தியா முழுவதும் இதுவரை 2,464.2 கோடி ரூபா மதிப்பிலான பணம் – பொருட்கள் பறிமுதல்
இந்தியா முழுவதும் இதுவரை 2,464.2 கோடி ரூபா மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது. மக்களவை தேர்தலையொட்டி அரசியல் கட்சியினர், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதனைத் தடுக்க, தேர்தல் ஆணையகம் பல்வேறு நடவடிக்கைகளைமேலும் படிக்க...
பிரதமர் மோடிக்கு ரஷியாவின் மிக உயரிய விருது
இந்தியா-ரஷியா இடையிலான நல்லுறவுகளை மிக சிறப்பான அளவுக்கு மேம்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி ரஷியாவின் மிக உயரிய ‘செயின்ட் ஆன்ட்ரு அப்போஸ்தலர்’ விருதுக்கு தேர்வாகியுள்ளார். இயேசுநாதரின் முதல் அப்போஸ்தலரான புனித ஆன்ட்ரு பெயரால் ரஷியாவை முன்னர் ஆட்சி செய்த மாமன்னர் டிசார்மேலும் படிக்க...
ராஜராஜசோழன் நினைவிடத்தில் ஆய்வு செய்ய உத்தரவு
ராஜராஜசோழன் நினைவிடத்தில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு தொல்லியல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது ராமநாதபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் உடையாளூரில் உள்ள ராஜராஜசோழன் நினைவிடம் பராமரிப்பின்றிச் சிதைந்து காணப்படுவதாக தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றமேலும் படிக்க...
தமிழகத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை அதிகரிப்பு
தமிழ்நாட்டில் முந்தைய கணக்கெடுப்பின்படி 2.2 சதவீதமாக இருந்த வேலை வாய்ப்பின்மை தற்போது 7.6 சதவீதமாக அதிகரித்து உள்ளது. மத்திய அரசு அமைப்பான தேசிய மாதிரி கணக்கெடுப்பு அமைப்பு நாட்டில் தற்போது நிலவும் வேலை வாய்ப்பின்மை பற்றி புதிதாக கணக்கெடுப்பு நடத்தி உள்ளது.மேலும் படிக்க...
வெறுப்பு அரசியலால் தமிழக மக்களை வழிநடத்த இயலாது- கிருஷ்ணகிரியில் ராகுல்
கிருஷ்ணகிரி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் செல்லக்குமாரை ஆதரித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியபோது, வெறுப்பு அரசியலால் தமிழக மக்களை வழிநடத்த இயலாது என கூறினார். தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகின்ற ஏப்ரல்மேலும் படிக்க...
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட முடியாது- மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
பராமரிப்பு பணிக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற போராட்டத்தின் போது துப்பாக்கி சூட்டில் 13 பேர்மேலும் படிக்க...
பெண்கள் உங்களை போல துணிச்சலாக இருக்க வேண்டும்- நடிகை குஷ்புவுக்கு பாராட்டு
சில்மிஷம் செய்தவருக்கு பளார் என்று ஒரு அறை விட்ட நடிகை குஷ்புவின் செயலுக்கு, பெண்கள் உங்களை போல துணிச்சலாக இருக்க வேண்டும் என்று பலர் பாராட்டுகின்றனர். பெங்களூர் மத்திய தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ரிஸ்வான் அர்சத் வேட்பாளராக போட்டியிடுகிறார். அவரை ஆதரித்துமேலும் படிக்க...
தமிழகத்திற்கு பயணம் மேற்கொள்ளவுள்ள மோடி
17 ஆவது இந்திய நாடாளுமன்றத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப் பதிவுகள் நேற்று இடம்பெற்றன.நேற்றைய முதற்கட்ட வாக்குப்பதிவுகள் 18 மாநிலங்கள் அடங்கலாக 91 தொகுதிகளில் இடம்பெற்றன.இந்த தேர்தலுக்காக அதிகளவான வாக்கு பதிவுகள் மேற்குவங்கத்திலும் குறைந்தளவான வாக்குபதிவுகள் பிகாரிலும் பதிவாகியுள்ளன.543 நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவுமேலும் படிக்க...
மகாராஷ்டிராவில் உலகிலேயே குள்ளமான பெண் வாக்களித்தார்
மகாராஷ்டிரா மாநிலத்தில் நாக்பூர் தொகுதியில் உலகிலேயே மிக குள்ளமான பெண்ணான ஜோதி அம்கே வாக்கினை பதிவு செய்தார். மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று (ஏப்ரல் 11ம் தேதி) துவங்கி 4 கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து இன்று காலை 7மேலும் படிக்க...
பாராளுமன்ற தேர்தல் – 20 மாநிலங்களில் 91 மக்களவை தொகுதிகளுக்கு நடந்த முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு
17-வது மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு முதல் கட்டமாக 91 தொகுதிகளில் தொடங்கி பலத்த பாதுகாப்புடன் விறுவிறுப்பாக இன்று நடந்து முடிந்தது. நாடு முழுவதும் உள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளுக்கு இன்று (ஏப்ரல் 11-ம் தேதி) தொடங்கி அடுத்த மாதம் 19-ம் தேதிமேலும் படிக்க...
மிக பிரபலமான உலக தலைவர்கள் வரிசை – முகநூலில் பிரதமர் மோடி முதலிடம்
மிக பிரபலமான உலக தலைவர்களை வரிசைப்படுத்த ‘பேஸ்புக்’ நிறுவனம் நடத்திய ஆய்வில் அதிக ‘லைக்ஸ்’ வாங்கி பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தை பிடித்துள்ளார். மிக பிரபலமான உலக தலைவர்களை வரிசைப்படுத்த ‘பேஸ்புக்’ நிறுவனம் ஒரு ஆய்வு நடத்தியது. பேஸ்புக்கில் அதிக ‘லைக்ஸ்’மேலும் படிக்க...
ராகுலை லேசர் குண்டு மூலம் கொல்ல முயற்சி- காங்கிரஸ் பரபரப்பு புகார்
அமேதி மனுதாக்கலின்போது ராகுலை லேசர் குண்டு மூலம் கொல்ல முயற்சி நடந்து இருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியிலும், கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார். வயநாடு தொகுதியில் கடந்த 4-ந்தேதிமேலும் படிக்க...
ஆந்திராவில் குடும்பத்துடன் சென்று வாக்களித்தார் சந்திரபாபு நாயுடு
ஆந்திர மாநிலத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை முதலே பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடைபெறுகிறது. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார். ஆந்திர மாநிலத்தில் 25 மக்களவை தொகுதி மற்றும் 175 சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று ஒரேமேலும் படிக்க...
பா.ஜனதா தேர்தல் அறிக்கைக்கு பாராட்டு- ரஜினிக்கு அதிமுக வாழ்த்து
பாரதிய ஜனதா தேர்தல் அறிக்கைக்கு பாராட்டு தெரிவித்த நடிகர் ரஜினிகாந்துக்கு அ.தி.மு.க. நாளேடான நமது அம்மா வாழ்த்து தெரிவித்து செய்தி வெளியிட்டு உள்ளது. பாராளுமன்ற தேர்தலையொட்டி பாரதிய ஜனதா வெளியிட்ட தேர்தல் அறிக்கைக்கு பாராட்டு தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் கருத்து வெளியிட்டுமேலும் படிக்க...
அமேதி எங்கள் தந்தையின் புண்ணியபூமி, எங்களது புனிதஸ்தலம் – பிரியங்கா
ராகுல் காந்தி இன்று வேட்புமனு தாக்கல் செய்த அமேதி எங்கள் தந்தையின் புண்ணியபூமி, எங்களது புனிதஸ்தலம் என்று பிரியங்கா காந்தி குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து மூன்றாவது முறையாக உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அமேதி பாராளுமன்ற தொகுதியில் இன்றுமேலும் படிக்க...
பொள்ளாச்சி பாலியல் விவகாரம்: 5வது நபராக மணிவண்ணன் என்பவர் கைது
கடந்த சில தினங்களாக தமிழகத்தை உலுக்கிய வரும் சம்பவம் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை.அதாவது கடந்த 7 ஆண்டுகளாக சுமார் 200-க்கும் மேற்பட்ட பெண்களை ஆசை வார்த்தைகள் பேசி தன் வலையில் வீழ்த்தி கூட்டு வன்புணர்வு செய்தனர் சுமார் 20-க்கும் நபர்கள் கொண்டமேலும் படிக்க...
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை – சி.பி.சி.ஐ.டி. விசாரணை அறிக்கை தாக்கல்
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக நடத்திய விசாரணை அறிக்கையை சீலிட்ட உறையில் வைத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் சென்னை ஐகோர்ட்டில் இன்று தாக்கல் செய்தனர். பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக திருநாவுக்கரசு, சபரிராஜன்,மேலும் படிக்க...
எடப்பாடி மக்கள் முதல்வர் அல்ல- தஞ்சையில் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்
எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் காலை பிடித்து பதவிக்கு வந்தவர் என்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் அல்ல என்றும் தஞ்சையில் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார். தஞ்சை பர்மா காலனி பகுதியில் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை பிரசாரம் செய்த போது எடுத்தமேலும் படிக்க...
அதிமுக- பா.ஜனதா அரசுகளுக்கு தேர்தலில் தக்க தண்டனை தர வேண்டும்: மு.க.ஸ்டாலின்
தூத்துக்குடியில் 13 பேரை சுட்டுக்கொன்ற அ.தி.மு.க.- பா.ஜனதா அரசுகளுக்கு தேர்தலில் தக்க தண்டனை தர வேண்டும் என்று பிரசார பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார். பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 168
- 169
- 170
- 171
- 172
- 173
- மேலும் படிக்க