ஆரோக்கியம்
இரவு 10 மணிக்கு தூங்கி விட்டால் இருதய பாதிப்புகளை குறைக்கலாம் – சர்வதேச ஆய்வில் புது தகவல்
ஒருவருக்கு தூக்கமின்மை அல்லது அடிக்கடி தூக்கத்தில் இருந்து எழுந்தால் அல்லது இரவில் சுவாச சிக்கல் இருந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியமாகும். இரவு 10 மணிக்கு தூங்கிவிட்டால் இருதய பாதிப்புகளை குறைக்கலாம் நமது உடலை நிதானப்படுத்தவும், புத்துணர்ச்சி பெறவும் தூக்கம்மேலும் படிக்க...
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண்கள் உடற்பயிற்சி செய்யலாமா
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண்கள் உடற்பயிற்சி, யோகா போன்ற உடல் இயக்கம் சார்ந்த பயிற்சிகளில் ஈடுபடலாமா? என்ற கேள்வி பரவலாக எழுந்திருக்கிறது. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண்கள் உடற்பயிற்சி செய்யலாமா?கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண்கள் உடற்பயிற்சி, யோகா போன்ற உடல் இயக்கம்மேலும் படிக்க...
பெண்கள் புறக்கணிக்கக் கூடாத வலிகள்
பெண்கள் தலை வலி, பல் வலியை சாதாரணமாக எடுத்துக்கொள்கிறார்கள். அதுவே பின்னாளில் பக்கவிளைவுகளுக்கு வழிவகுத்துவிடக்கூடும். அதனை தவிர்க்க பெண்கள் புறக்கணிக்கக்கூடாத வலிகள் குறித்து பார்ப்போம். பெண்கள் புறக்கணிக்கக்கூடாத வலிகள்இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கு பொறுப்புகள் கூடிக்கொண்டே இருக்கிறது. குடும்ப நலன் மீது காண்பிக்கும்மேலும் படிக்க...
மார்பக புற்று நோயிலிருந்து மீள முடியுமா?
முறையான உணவுப் பழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறைகளைக் கடைபிடிப்பதன் மூலம் நம் உடலை எந்த விதமான நோயிலிருந்தும் பாதுகாத்துக் கொள்ள முடியும். மார்பக புற்றுநோய்மார்பக கட்டிகள் அனைத்தும் புற்றுநோயாக இருக்க வாய்ப்பு இல்லை. இருப்பினும் மார்பகத்தில் கட்டி தென்பட்டால் உடனடியாக புற்று்நோய்மேலும் படிக்க...
அதிக நேரம் ‘இயர்போன்’ பயன்படுத்துவதால் காதுகளில் பாதிப்பு ஏற்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு
கொரோனா பிரச்சினை காரணமாக பெரும்பாலானவர்கள் ஆன்லைன் மூலம் வேலை பார்ப்பதால் பலர் நீண்ட நேரம் தொடர்ச்சியாக ‘இயர்போன்’ பயன்படுத்துகின்றனர். அதிக நேரம் ‘இயர்போன்’ பயன்படுத்துவதால் காதுகளில் பாதிப்பு ஏற்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்புகொரோனா பிரச்சினை காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்குமேலும் படிக்க...
நீரிழிவு நோயும், பாதங்களும்..
நீரிழிவு நோயாளிகள் தங்கள் பாதங்களில் பிரச்சினைகள் உள்ளனவா என்பதை கண்காணிக்க வேண்டும். பாதங்களில் காயங்கள் ஏற்படாமல் இருக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நீரிழிவு நோயும், பாதங்களும்…நீரிழிவு நோய் கால்களில் ஏராளமான பிரச்சினைகளை ஏற்படுத்திவிடுவது உண்டு. உடலில் சர்க்கரையின் அளவுமேலும் படிக்க...
நல்ல முட்டை, பழுதடைந்த முட்டை கண்டறிய 5 சுலபமான வழிகள்
நம்மில் பலரும் சமைப்பதற்காக முட்டை ஒன்றைக் குளிர்ப்பதனப் பெட்டியிலிருந்து எடுக்கும்போது அதை எப்போது வாங்கினோம், கெட்டுப் போய்விட்டதா என்று குழப்பம் அடைந்திருப்போம். காலாவதியான முட்டையா? முட்டைப் பெட்டியில் குறிப்பிட்டுள்ள தேதியைப் பார்த்துக் கண்டுபிடிக்கலாம். சில நாடுகளிலிருந்து வரும் முட்டைகளின் மேல் காலாவதித்மேலும் படிக்க...
கொவிட்-19 தொற்றுக்கு வாசனை உணர்வை இழப்பதே நம்பகமான அறிகுறி!
வாசனை உணர்வை இழப்பது, இருமல் அல்லது காய்ச்சலைக் காட்டிலும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கான நம்பகமான அறிகுறியாக இருக்கலாமென ஆராய்ச்சியொன்று தெரிவிக்கின்றது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், University College London (UCL) வாசனை அல்லது சுவை உணர்வை இழந்த 590 பேரிடம்மேலும் படிக்க...
அதிகப்படியான உடற்பயிற்சி ஏற்படுத்தும் பாதிப்புகள்
நீங்கள் அதிகப்படியாக உடற்பயிற்சி செய்யும் போது உங்கள் செயல்திறன் குறைவதற்கும் வாய்ப்பு உள்ளது; மேலும் இவ்வாறு செய்வது உங்களின் முன்னேற்றத்தையும் குறைக்கும். அதிகப்படியான உடற்பயிற்சி ஏற்படுத்தும் பாதிப்புகள்அதிகப்படியான நோய்க்குறியைத் (ஓவர் ட்ரெய்னிங் சிண்ட்ரோம்) தடுக்க ஓய்வு நாட்கள் முக்கியம். ஓய்வு நாட்கள்மேலும் படிக்க...
உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது யோகாவா, நடைப் பயிற்சியா?
உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்க இவை இரண்டில் எது சிறந்தது, யோகாவா அல்லது நடைபயிற்சியா? இதற்கான விடையை அறிந்து கொள்ள இந்த பதிவை தொடர்ந்து படியுங்கள். யோகா, நடைப்பயிற்சிநடைபயிற்சி உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. யோகா மூலமாகவும் உடல்மேலும் படிக்க...
கொரோனா வைரஸ் – வீட்டுக்குள் இருந்தால் எப்படி பாதிக்கப்படும்?
கடந்த 2 மாதங்களாக உலக மக்களில் பெரும்பான்மையானவர்கள் வீடுகளில் முடங்கிக் உள்ளார்கள். அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் வெளியில் செல்கிறார்கள். கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகும் ஆபத்தை இது குறைத்திருக்கலாம் என்றாலும், வேறு நோய்த் தொற்றுகளுக்கு அதிகளவில் ஆட்படக் கூடிய அளவுக்கு நமதுமேலும் படிக்க...
இடைவிடாமல் தொடர்ந்து கணனி கைபேசி பார்ப்பதால் கடுமையான கண் பிரச்சினை ஏற்படும்
கொரோனா ஊரடங்கால் பெரும்பாலான மக்கள் கணினிஇ மொபைல்இ டிவி திரைகளை அதிகம் பயன்படுத்துகின்றனர். இதனால் கடுமையான கண் பிரச்னைகள் ஏற்படும் என்று இந்திய டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையின் கண் மருத்துவர் எஸ்.சவுந்தரி தெரிவித்துள்ளார். குறிப்பாக மாணவர்களுக்கு குறைந்தபட்சம் கண் பிரச்னைகள்மேலும் படிக்க...
கொரோனாவை கட்டுப் படுத்த ஊட்டச்சத்து உணவுகள்?
வைட்டமின் ஏ,பி,சி,டி மற்றும் புரோட்டின்,இரும்புச் சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை பெற முடியும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். வைட்டமின் ஏ சத்து அளிக்கும் கேரட்டுகள், மாம்பழங்கள், கிழங்குகள் , புதினா போன்றவையை மருத்துவர்கள்மேலும் படிக்க...
காய்கறிகளில் சத்துக்குறைவு இப்படியும் ஏற்படுகிறது
பால் பொருட்களை பிரிட்ஜின் பிரீசரில் வைப்பது அதன் தரத்தை மாற்றும். இது சாப்பிட பாதுகாப்பானது என்றாலும் இந்த பாலை காலை நேர காபிக்கோ அல்லது டீக்கோ பயன்படுத்தக்கூடாது. உருளைக்கிழங்கில் அதிக நீர்ச்சத்து உள்ளது. பிரீசரில் உருளைக்கிழங்கை வைத்து எடுக்கும்போது அது உருளைக்கிழங்கைமேலும் படிக்க...
குழந்தைகள் நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்த்தால் உடல் பருமன் அதிகரிக்கும்
குழந்தைகள் நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்த்தால் உடல் பருமன் அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் ஸ்பெய்ன் நிறுவனம் ஒன்றினால் முன்னெடுக்கப்பட்டிருந்த ஆய்வின் ஊடாகவே இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. 4 முதல் 7 வயது வரையிலான ஆயிரத்து 480 சிறுவர்களின் வாழ்க்கைமுறையின்மேலும் படிக்க...
மருத்துவத்தில் தேனின் முக்கியத்துவம்
உலகின் வழக்கில் இருக்கும் அனைத்து பாரம்பரிய மருத்துவ முறைகளிலும், தேனுக்கு ஒரு முக்கிய இடம் உண்டு. பொதுவாக, நாட்டு மருந்துகளுடன் தேன் ஒரு துணை மருந்தாகத் தரப்படுகிறது. தேன்நம் சித்த, ஆயுர்வேத மருத்துவ முறைகள் தொட்டு, சீனா, ரஷியா, ஆப்பிரிக்கா, தென்அமெரிக்கமேலும் படிக்க...
மனித குடலில் நோய்தொற்றைத் தடுக்க சூரிய ஒளி முக்கியம் – விஞ்ஞானிகள்!
மனித உடலின் நலனை மேலும் அதிகரிப்பதற்கு தோலின் மீது தினமும் சிறிதளவாவது சூரிய ஒளி படவேண்டும் என்பது மருத்துவர்கள் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர். ஆனால், தோல் மீது சூரிய ஒளிபடுவதற்கும், மனித குடலுக்குள் வசிக்கும் லட்சக்கணக்கான பயன்மிக்க நுண்ணுயிரிகளுக்கும் நேரடி தொடர்பு இருப்பதை,மேலும் படிக்க...
மன அழுத்தத்தைப் போக்கும் தங்கத் திரவம் ஆலிவ் எண்ணெய் – ஆய்வில் தகவல்
சமையலுக்கு உகந்த ஆலிவ் எண்ணெயை பண்டைய கிரேக்கர்கள் ‘திரவ தங்கம்’ என்று குறிப்பிடுகிறார்கள். சமையலில் மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்துக்கும் உடல் பொலிவுக்கும் உதவக் கூடியது ஆலிவ் எண்ணெய். மேலும் மன அழுத்தத்தைப் போக்கக் கூடியது ஆலிவ் எண்ணெய் என்று சமீபத்திய ஆய்வுகள்மேலும் படிக்க...
வைட்டமின் டி குறைந்தால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள்
உடல் செயல்பாட்டுக்கு மிகவும் அத்தியாவசியமான நுண்சத்து, ‘வைட்டமின் டி’ ஆகும். வைட்டமின் டி குறைந்தால் உடலில் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும். உடல் செயல்பாட்டுக்கு மிகவும் அத்தியாவசியமான நுண்சத்து, ‘வைட்டமின் டி’ ஆகும். புற்றுநோய், இதயநோய் மற்றும் சர்க்கரை நோய் போன்றவற்றுக்குத்மேலும் படிக்க...