Author: trttamilolli
புலம்பெயர் மக்கள் தமது அன்றாட கடின உழைப்பில் ஒரு பகுதியினையே இங்கு வலிசுமந்து வாழும் தமிழ் சகோதரர்களுக்கு வழங்குகின்றார்கள்! சுரேஷ் எம்.பி பேச்சு
லண்டனைத் தளமாகக் கொண்டு இயங்கும் புலம்பெயர் தமிழர்களின் உதவி வழங்கும் அமைப்பான “பார்வை” அமைப்பினதும், பிரான்சை தளமாக கொண்டு இயங்கும் “ரி.ஆர்.ரி வானொலி” நேயர்களினதும் ஆதரவுடன் போரால் பாதிக்கப்பட்டு வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கான கற்றல்மேலும் படிக்க...
திருமண வாழ்த்தும் விருந்துபசாரமும் (படங்கள் இணைப்பு) தொகு
இன்று (20.09.2014 சனிக்கிழமை) திருமண பந்தத்தில் இணைந்துகொள்ளும் கயூரன் சினோஜா தம்பதிகள் இருவரையும், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்களும், வன்னி மாவட்ட மக்களும் “பதினாறு வளங்கள் கண்டு பல்லாண்டு காலம் வாழ்க! வாழ்க! என்று வாழ்த்துகின்றனர்.மேலும் படிக்க...
ஸ்ரீராமபுரம் திருஞானசம்பந்தர் வித்தியாலயத்துக்கு கூரைத்தகடுகள் வழங்கப்பட்டன.
கயூரன் சினோஜா தம்பதிகள் திருமணநாளை முன்னிட்டு சுவிஸ் அருள்மிகு ஸ்ரீகதிர்வேலாயுத சுவாமி ஆலய நிர்வாகசபையின் ஏற்பாட்டில், ஸ்ரீராமபுரம் திருஞானசம்பந்தர் வித்தியாலயத்துக்கு கூரைத்தகடுகள் வழங்கப்பட்டன. கூரைத்தகடுகளை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாணசபை உறுப்பினர் இ.இந்திரராசா ஆகியோர் வித்தியாலயத்தின்மேலும் படிக்க...
விளையாட்டு கழகங்களுக்கு ரிபிஆர் ட்ரான்ஸ்போர்ட் உரிமையாளரால் பாதணிகள் வழங்கி வைக்கப்பட்டன-(படங்கள் இணைப்பு)
வவுனியா நெடுங்கேணி பிரதேச செயலகத்துக்கு உள்பட்ட நயினாமடு, ஆயிலடி, பெரியமடு,சின்னடம்பன், கரப்புக்குத்தி, விஞ்ஞானகுளம் ஆகிய விளையாட்டு கழகங்களுக்கும்,முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு வள்ளுவர்புரம் விளையாட்டு கழகத்தினருக்கும் பாதணிகள் வழங்கப்பட்டன.ரி.ஆர்.ரி வானொலியின் சமுகப்பணிக்கு பொறுப்பான திரவியநாதன் ஐயாவின் வழிகாட்டலின் கீழ் பிரான்ஸில் இருந்து கழகங்களுக்கான பாதணிகள்மேலும் படிக்க...
அரசியல் சமூக மேடை – 16/11/2014
அண்மையில் தமிழகம் சென்றிருந்த, வட மாகாண முதலமைச்சர் C.V. விக்கினேஸ்வரன் அவர்கள், அங்கு வாழும் இலங்கை அகதிகள் நாடு திரும்பலாம் என கருத்து தெரிவித்திருந்தமை தொடர்பான பார்வை இணைந்து சிறப்பித்தவர் வண.பிதா. கஸ்பராஜ் அவர்கள் மற்றும் சீமான் அவர்கள் C.V. விக்கினேஸ்வரன்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 1,091
- 1,092
- 1,093
- 1,094
- 1,095
- 1,096
- 1,097
- 1,098
- மேலும் படிக்க
