Main Menu

காலி மீன்பிடி துறைமுகத்தில் பாரிய தீ விபத்து

காலி மீன்பிடி துறைமுகத்தில் இன்று (8) பிற்பகல் படகொன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

 

இந்த தீப்பரவலை கட்டுப்படுத்த தற்போது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.