Main Menu

இலங்கைப் பயணிகளுக்கு முக்கிய தகவல் — சவூதி விமான சேவைகள்

பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்பற்ற நிலைமையைக் கருத்திற்கொண்டு, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் கொழும்பு – சவூதி அரேபியாவின் தம்மாம் மற்றும் கொழும்பு – ரியாத் இடையிலான அனைத்து வானூர்தி சேவைகளையும் இடைநிறுத்தும் காலத்தை நவம்பர் 1ஆம் திகதி வரை நீடித்துள்ளது.

இதன்படி, நவம்பர் 1ஆம் திகதி வரை குறித்த வானூர்தி சேவைகள் இடைநிறுத்தப்பட்டிருக்கும் என ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது.