Day: October 22, 2026
இலங்கைப் பயணிகளுக்கு முக்கிய தகவல் — சவூதி விமான சேவைகள்

பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்பற்ற நிலைமையைக் கருத்திற்கொண்டு, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் கொழும்பு – சவூதி அரேபியாவின் தம்மாம் மற்றும் கொழும்பு – ரியாத் இடையிலான அனைத்து வானூர்தி சேவைகளையும் இடைநிறுத்தும் காலத்தை நவம்பர் 1ஆம் திகதி வரை நீடித்துள்ளது. இதன்படி, நவம்பர்மேலும் படிக்க...
வெளிநாடுகளில் குடியேறும் பாகிஸ்தான் அரசு உயர் அதிகாரிகள்: பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் கவலை

பாகிஸ்தானின் அரசு உயர் அதிகாரிகள் சொந்த நாட்டின் மீது நம்பிக்கையை இழந்து வெளிநாடுகளில் குடியேறி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. பாகிஸ்தானில் ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்ட அரசு இருந்தாலும், அதன் அதிகாரத்துவ அமைப்புகள் அந்நாட்டு ராணுவத்தின் பெரும் நிழலின் கீழ்மேலும் படிக்க...
நித்தியானந்தாவின் தியான பீடத்தில் புதுச்சேரி அமைச்சர்- வெளியான காணொளியால் சர்ச்சை

இந்தியாவில் பல்வேறு வழக்குகளை எதிர்கொண்டுள்ள நித்தியானந்தாவின் புதுச்சேரி தியான பீடத்தில் நடைபெற்ற நவராத்திரி பூஜையில், புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயமும், ஏம்பலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மோகன்தாஸும் கலந்துகொண்ட காணொளி வெளியாகியுள்ளது. கர்நாடகாவில் உள்ள நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் பெண் சீடர்கள் முன்வைத்தமேலும் படிக்க...
PHP பாதுகாப்புக் குறைபாடுகள்: உலகளவில் பல இணையத்தளங்கள் தற்காலிகமாக முடக்கம்

இணையத்தளங்களில் பரவலாகப் பயன்படுத்தப்படும் PHP நிரலாக்க மொழியில் இரண்டு பாரிய பாதுகாப்புக் குறைபாடுகள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, உலகின் பல நாடுகளில் உள்ள நிறுவனங்கள் தமது இணையத்தளங்களைத் தற்காலிகமாக முடக்கியுள்ளன. இந்தப் பாதுகாப்புக் குறைபாடுகளுக்கான புதுப்பிப்புகளை PHP Foundation வெளியிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள்மேலும் படிக்க...
பிரபல பின்னணிப் பாடகர் கிருஷ்ணராஜ் காலமானார்

பருத்திவீரன், அருணாச்சலம், காதல் கோட்டை உள்ளிட்ட பல்வேறு தமிழ் திரைப்படங்களில் 300-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள பின்னணிப் பாடகர் கிருஷ்ணராஜ் இன்று (அக்டோபர் 22) காலை காலமானார். அவருக்கு வயது 75 . இவர் பாடிய பாடல்களில், பொற்காலம் (1997) திரைப்படத்தில்மேலும் படிக்க...
மத்திய கிழக்கில் மீண்டும் பரபரப்பு! சவுதி விமான நிலையம் மீது தாக்குதல்!

சவுதி அரேபியாவின் கிழக்கே உள்ள தம்மாம் நகரில் அமைந்துள்ள கிங் பஹத் சர்வதேச விமான நிலையத்தின் மீது நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததுடன் எட்டு பேர் காயமடைந்ததாகவும் சவூதி சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்களின் நிலை தீவிரமாகமேலும் படிக்க...
பசிபிக் பெருங்கடலில் வலுவடையும் எல் நினோ? நாசா கண்காணிப்பு!

நாசாவின் செயற்கைக்கோள்கள் பசிபிக் பெருங்கடலில் வரலாற்றுச் சிறப்புமிக்க எல் நினோ நிகழ்வைக் கண்காணித்துள்ளன. இதனால் கடல் வெப்பநிலை உயர்ந்து, காலநிலை மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. விண்வெளி நிறுவனமான நாசாவின் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்கள், பசிபிக் பெருங்கடலில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க எல் நினோமேலும் படிக்க...
பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை

மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களுக்கும் பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களுக்கும் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் பலத்த மின்னல் தாக்கம் குறித்த எச்சரிக்கை அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இன்று (22) முற்பகல் 11.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவித்தல் நாளை முற்பகல் 01.30 மணிமேலும் படிக்க...
ஆறு மாதக் குழந்தைகளுக்கான உணவில் சர்க்கரைக்குத் தடை? இந்தியாவில் புதிய திட்டம்

ஆறு மாதம் வரையிலான குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களில் சுக்ரோஸ் (Sucrose) மற்றும் பிரக்டோஸ் (Fructose) போன்ற சர்க்கரை வகைகளைச் சேர்ப்பதற்குத் தடை விதிக்க இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) யோசனை தெரிவித்துள்ளது. தற்போதைய நடைமுறைகளின்படி, அனுமதிக்கப்பட்டமேலும் படிக்க...
சலே மனு மீதான இடையீட்டு மனுக்கள் நிராகரிப்பு

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தாம் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையை சவாலுக்குட்படுத்தி, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தாக்கல் செய்த ரிட் மனுவில் இடையீட்டு கருத்துக்களை முன்வைக்க அனுமதிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுக்களைமேலும் படிக்க...
ஞானசார தேரரின் விடுதலையை வலியுறுத்தி தொடரும் போராட்டம் — இன்று 7ஆவது நாள்

கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுவிக்குமாறு கோரி, பிக்குகள் குழுவொன்றினால் கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சத்தியாக்கிரகம் இன்று ஏழாவது நாளாகவும் தொடர்கின்றது. கலகொடஅத்தே ஞானசார தேரர் விடுவிக்கப்படும் வரை இந்த இடத்தை விட்டு நகரப்போவதில்லை என சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ள தேரர்கள் தெரிவிக்கின்றனர்.மேலும் படிக்க...
பாதுகாப்புக்கும் மனித உரிமைகளுக்கும் இடையில் புதிய விவாதம்

அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசினைப் பாதுகாப்பதற்கான சட்டமூலம்’ மூலமாக மனித உரிமைகள் கடுமையாக மீறப்படுவதற்கும் உரிமைகள் சவாலுக்குள்ளாவதற்கும் கடுமையான அச்சுறுத்தல் காணப்படுவதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள சர்வதேச மன்னிப்புச் சபை, முன்மொழியப்பட்டுள்ள புதிய சட்டத்தின்மேலும் படிக்க...


