Main Menu

தியாக தீபம் தீலீபனின் நினைவு தினம் ஆரம்ப நிகழ்வு வவுனியாவில் அனுஸ்டிப்பு

தியாக தீபம் திலீபனின் 39வது நினைவு தினம் போராளிகள் நலன்புரிச்சங்கம் மற்றும்இதமிழ்த்தேசிய செயற்ப்பாட்டாளர்களின் ஏற்ப்பாட்டில் வவுனியா பொங்கு தமிழ் தூபியில் இன்று அனுஸ்டிக்கபட்டது.

இதன்போது தியாக தீபம் திலீபனின் நினைவு படத்திற்கு மலர்மாலை அணிவித்து ஈகைசுடர் ஏற்றி அஞ்சலி நிகழ்தப்பட்டது.

நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம்இமாநகரசபை முதல்வர் சு.காண்டீபன், பிரதேசசபை தவிசாளர் பா.பாலேந்திரன் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், முன்னாள் போராளிகள் கலந்துகொண்டனர்.