3வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். மிலோசன் றியான் (13/06/2026)
ஜேர்மனியில் வசிக்கும் மிலோசன் – டக்சிக்கா தம்பதிகளின் செல்வப்புதல்வன் றியான், கடந்த 11ஆம் திகதி வியாழக்கிழமை , அன்று வந்த தனது 3வது பிறந்த நாளை, தனது அன்புச் சகோதரி டியாவுடன் இணைந்து இன்று 13ஆம் திகதி சனிக்கிழமை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றார்.
இன்று தனது 3வது பிறந்த நாளைக் கொண்டாடும் செல்லம் றியான் அவர்களை அன்புத் தந்தை மிலோசன், அன்புத் தாய் டக்சிக்கா, அன்புச் சகோதரி டியா, மற்றும் ஜேர்மனியில் வசிக்கும் பெரியம்மா பிரகாஷ், பெரியம்மா விதுஷா, அண்ணா ஆதித்தியா, அமெரிக்காவில் வசிக்கும் பெரியப்பா நவநீதன், பெரியம்மா வினோதா, அக்காமார் வருஷா, அனிதா, மிருஷா, அம்மப்பா சிவசுந்தரலிங்கம், அம்மம்மா யோகா, இலண்டனில் வசிக்கும் அப்பப்பா விமலரத்தினம், அப்பம்மா ஜெகசோதி, அத்தை மினோஷா, மற்றும் மாமாமார், மாமிமார், மச்சான்மார், மச்சாள்மார், அண்ணாமார், அக்காமார், தம்பிமார், தங்கைமார், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் இணைந்து,
டென்மார்க் அபிராமி அம்மன் அருளால் சகல வளங்களும் பெற்று, நீண்ட ஆயுளுடன், பார் போற்றும் சிறந்த பிள்ளையாக பல்லாண்டுகள் வாழ வேண்டும் என மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவிக்கின்றனர்.
இன்று தனது 3வது பிறந்த நாளைக் கொண்டாடும் றியான் செல்லத்தை, TRT தமிழ் ஒலி குடும்பத்தினரும் இணைந்து மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கின்றனர்.
இன்றைய TRT தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வரும் அன்பு அம்மப்பா, அம்மம்மா சிவசுந்தரலிங்கம் – யோகா தம்பதிகளுக்கும் எமது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றோம்.



