Main Menu

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவில் முன்னிலை

சம்பத் மனம்பேரி என்பவருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் விசேட விசாரணை ஒன்றிற்கு அமைவாக, வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவிற்கு வருகை தந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன