Main Menu

எம்.ஜி.ஆர். நினைவு நாள் – எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை

புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் 38-ஆவது ஆண்டு நினைவு நாளான 24.12.2025 புதன் கிழமை காலை 10 மணிக்கு, சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களுடைய நினைவிடத்தில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் ‘புரட்சித் தமிழர்’ எடப்பாடி K. பழனிசாமி மலர் வளையம் வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பகிரவும்...