Main Menu

முன்னாள் MPயிடம் பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கி குறித்து விசாரணைகள் தீவிரம்

நவம்பர் 21 ஆம் திகதி நுகேகொடையில் நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சி பேரணியின் போது, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதித் லொக்குபண்டார வைத்திருந்த துப்பாக்கியின் தன்மை குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பேரணியின் போது, காவல்துறை குற்றப்புலனாய்வு பிரிவினர் குறித்த துப்பாக்கியை பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த நிலையில், குறித்த துப்பாக்கியின் தன்மை குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பகிரவும்...