Main Menu

10வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன். ஆதீசன் அர்ஜுன் (20/10/2025)

நோர்வே Oslo வில் வசிக்கும் ஆதீசன், யசோ தம்பதிகளின் செல்வப்புதல்வன் அர்ஜுன் 19ம் திகதி அக்டோபர் மாதம் ஞாயிற்றுக்கிழமை வந்த தனது 10வது பிறந்த நாளை 20ம் திகதி திங்கட்கிழமை இன்று அன்பு தங்கை சகாராவுடன் இணைந்து தனது இல்லத்தில் கொண்டாடி மகிழ்கின்றார்கள்.

இன்று தனது 10வது பிறந்தநாளை கொண்டாடும் அர்ஜுன் செல்லத்தை அன்பு அப்பா ஆதீசன், அன்பு அம்மா யசோ, அன்புத்தங்கை சகாரா, அப்பப்பா பவன், அப்பம்மா சித்திரா, நிலானி அத்தை, அம்மம்மா அருந்தவமலர் (நோர்வே) தாயகத்தில் வசிக்கும் அப்பப்பாமார், பிரான்சில் வசிக்கும் அப்பப்பா, அப்பம்மா, மற்றும் பிரான்சில் வசிக்கும் தாத்தாமார், பாட்டிமார், மாமாமார், அத்தைமார், மச்சான்மார், மச்சாள்மார், அண்ணாமார், அக்காமார், அன்ரிமார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஒஸ்லோவில் எழுந்தருளி இருக்கும் ஶ்ரீ துர்க்கை அம்மன் அருளோடு எல்லா வளங்களும் பெற்று பல்லாண்டு காலம் பார் போற்றும் பிள்ளையாக சிறப்புடன் வாழ வாழ்த்துகின்றார்கள்.

இன்று 10வது பிறந்த நாளை கொண்டாடும் அர்ஜுன் செல்லத்தை TRT தமிழ் ஒலியில் பணிபுரியும் தாத்தா, அன்ரிமார், மாமாமார், அனைவரும் இணைந்து பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றோம்.

இன்றைய TRT தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அப்பப்பா, அப்பம்மா பவன்-சித்திரா தம்பதிகள்.

அவர்களுக்கும் எமது நன்றி

பகிரவும்...
0Shares