Main Menu

பாரிஸில் 5வது ஐரோப்பிய தமிழ் ஆய்வியல் மகாநாடு

உலக நாட்டு ஆய்வியல் அறிஞர்கள்பலரின் பங்கேற்புடன் 5வது ஐரோப்பிய தமிழ் ஆய்வியல் மகாநாடு இன்றும் நாளையும் பிரான்ஸ் பாரிஸில் நடைபெறுகிறது
தொல்காப்பியம் பல் நோக்கு பார்வை; திருக்குறள் யுனெஸ்கோ உலகநூல் ஒப்புதல் மொழிபெயர்த்தல் ; புலம்பெயர் நாடுகளில் தமிழ் வளர்ச்சி தொடர்பான ஆய்வுகள்: மற்றும் கலைநிகழ்ச்சிகள் பல இடம்பெறுகின்றன. அனைவரையும் அன்புடன் விழாக் குழுவினர் அழைக்கின்றார்கள்

பகிரவும்...